ஞாயிறு, 5 அக்டோபர், 2014

Logo
banner
bannerbanner


ஓம் அகத்திசாய ஓம் பிருகுதேவாய ஓம் நந்தி தேவாய 




Siddhar Potri

A siddha refers to a being who has achieved a high degree of physical as well as spiritual perfection or enlightenment. The ultimate demonstration of this is that siddhas allegedly attained physical immortality. Thus siddha, like siddhar refers to a person who has realized the goal of a type of sadhana and become a perfected being.
The siddhas had supremacies, which they divided into eight powers called attama-siddhi (8 siddhis). They contributed on Astrology, Medicines and Science for the welfare of human beings. Naadi and Jeeva Naadi is a very unique form of astrology formulated by them. This has been in existence for 1000s of years now.
ஓம் பிரிகு முனியே போற்றி ஓம் அகத்தியரே போற்றி ஓம் போகரே போற்றி ஓம் திருமூலரே போற்றி ஓம் கோரக்கரே போற்றி ஓம் பதஞ்சலியே போற்றி ஓம் கமல முனியே போற்றி ஓம் சிவவாக்கியரே போற்றி ஓம் சட்டை முனியே போற்றி ஓம் வான்மிகி நாதரே போற்றி ஓம் ராமதேவரே போற்றி ஓம் தன்வன்றியே போற்றி ஓம் குதம்பை சித்தரே போற்றி ஓம் அழுகுணி சித்தரே போற்றி ஓம் அகப்பை சித்தரே போற்றி ஓம் மச்சமுனியே போற்றி ஓம் புலிபானியே போற்றி ஓம் சுந்தரா நன்தரே போற்றி ஓம் பாம்பாட்டி சித்தரே போற்றி ஓம் காலாங்கி நாதரே போற்றி ஓம் பரத்வாசர் போற்றி ஓம் மெய்கண்ட முனிவரே போற்றி ஓம் திரு மாளிகை தேவரே போற்றி ஓம் தாயுமானவரே போற்றி ஓம் வேமன்னா போற்றி
ஓம் கடுவெளி சித்தரே போற்றி ஓம் இடைகாட்டு சித்தரே போற்றி ஓம் கொண்கனரே போற்றி ஓம் புலத்தியரே போற்றி ஓம் காக்கை புசண்டர் போற்றி ஓம் ரோமரிஷியே போற்றி ஓம் கருவூரார் போற்றி ஓம் திரு வள்ளுவ நாயனாரே போற்றி ஓம் நந்தீசர் போற்றி ஓம் சுப்ரமநியரே போற்றி ஓம் முத்தானந்த்ரே போற்றி ஓம் சூர்யா நந்தரே போற்றி ஓம் புன்னாக்கீஸரே போற்றி ஓம் வாகீச முனிவரே போற்றி ஓம் பூனை கண்ணரே போற்றி ஓம் அத்திரி மகரிஷியே போற்றி ஓம் துர்வாசரே போற்றி ஓம் வியாச மகரிஷியே போற்றி ஓம் வியாகரமரே போற்றி ஓம் வியாகரா பாதரே போற்றி ஓம் பராசெல்கிஸ் போற்றி ஓம் நிகலோஸ் ப்லம்மேல் போற்றி ஓம் பசில் வலேண்டினே போற்றி ஓம் இயேசு நாதரே போற்றி ஓம் புத்தரே போற்றி
ஓம் ஒளவையே போற்றி ஓம் காரைக்கால் அம்மையே போற்றி ஓம் ம்ரிகுண்ட மகரிஷியே போற்றி ஓம் மார் கண்டேய முனிவரே போற்றி ஓம் துர்வாச முனிவரே போற்றி ஓம் வசிஷ்ட முனிவரே போற்றி ஓம் இராமலிங்க வள்ளலாரே போற்றி ஓம் சிவானந்தா வாசி சித்தா போற்றி ஓம் காசியப்பா முனிவரே போற்றி ஓம் காசிபா முனிவரே போற்றி ஓம் கபிலரே போற்றி ஓம் யாகோபு முனியே போற்றி ஓம் யோகா நந்தரே போற்றி ஓம் ஆதிசங்கரரே போற்றி ஓம் அருணகிரி நாதரே போற்றி ஓம் மகா அவதாரே போற்றி ஓம் பிரம்ம முனிவரே போற்றி ஓம் நயநேஷ்வ்ரே போற்றி ஓம் ஜமதகினியே போற்றி ஓம் ஜம்பு மகரிஷியே போற்றி ஓம் மகா வீரரே போற்றி ஓம் சீரடி சாய் பாபாவே போற்றி ஓம் ஈஸ்வர பட்டரே போற்றி ஓம் மடப்புரம் தக்ஷின மூர்த்தியே போற்றி ஓம் ஆதி நாதரே போற்றி
ஓம் ஜனாதனரே போற்றி ஓம் ஜனகரே போற்றி ஓம் ஜனகுமாரரே போற்றி ஓம் ஜனாதனரே போற்றி ஓம் கண்வ மகரிஷியே போற்றி ஓம் காதம்ப மகரிஷியே போற்றி ஓம் கௌசிகரே போற்றி ஓம் கௌதமரே போற்றி ஓம் கோலமா மகரிஷியே போற்றி ஓம் சுகப்ரம்ம ரிஷியே போற்றி ஓம் குமரகுருவே போற்றி ஓம் குண்டலினி முனிவரே போற்றி ஓம் விசுவாமித்திரரே போற்றி ஓம் ராகவேந்திர குருவே போற்றி ஓம் திரு ஞான சம்பந்தரே போற்றி ஓம் மாணிக்க வாசக பெருமானே போற்றி ஓம் சுந்தரரே போற்றி ஓம் திரு நாவுக்கரசர் பெருமானே போற்றி ஓம் பட்டினத்தாரே போற்றி ஓம் பத்ரகிரியாரே போற்றி ஓம் அனாதி நாதரே போற்றி ஓம் காலேந்திரா நாதரே போற்றி ஓம் மாதொங்க நாதரே போற்றி ஓம் சத்யா நாதரே போற்றி ஓம் சதோங்க நாதரே போற்றி ஓம் வெகுளி நாதரே போற்றி

Agathiar- Nandi-Bhrigu Jeevanaadi

Address: 51/8, Manickam Nagar,
1st floor,4th Cross Street
Behind Ajax bus terminus,
Thiruvottriyur
Chennai-600019
Area-map

Feedback

Send

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.