வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஸ்ரீ பிருகு அருள் நிலையத்தில் திருமூலர்  ஜோதி விழா----------------------------------------------------------------------வாக்கு


முத்தான வாக்குதனை பகர சொல்வேன் 
முழுமதியின் ஞானமதை தானுரைக்க 
குற்றமில்லா உமை யப்பன் ஆசியோடு 
குடிலமதில் பூசையது நிலை குறித்து 

Share the verses that are as good as PEARLS
in this day of fullmoon the gnana verses are
with the blessings of flawless Uma- Parameshwara
on the Purattasi-puja for Kudilam at Maruderi


குறித்ததோர் புரட்டையிலே ரோகிணி தான் 
குணமுடனே எழுந்தருளும் சோதி மார்க்கம் 
நெறியான ஞானமதை உலகுக்கு இந்த 
நந்தியுடன் அம்சமான மூலன் தானும் 

As marked on the Rohini of Purattasi
to rise and bless through the Jyothi (in agandam)-this time
is the one who gave to world the principled Gnanam 
The amsam of Nandhi , The MOOLAN


தானுரைக்க நட ராயன் ஆசியோடு 
தன்தலத்தில் நெடிய தவம்கொண்ட சித்தன் 
ஊனமற திருவரவை மக்கள் தானும் 
உணர்வுடனே ஆத்மஞானம் அவத்தை நீங்க 

to Say he was blessed by NATARAJA
and a Siddha who did long Penance
whose blessed visit will move blocks of people 
will be relieved from avastas affecting atmagnana 


நீங்க வே திருவம்பல சக்கரம் 
நிலைநிறுத்தி அருளும்பொருளும் நெறியில் காண 
காணவே ஆவடுதுறை அரசன் 
கவனமுடன் நினைவேற்றி பதிகம் கொண்டு 

For relief was the Thiruvambala Chakkra
to install and get spiritual and Material growth by Principles
is the king of Avaduthurai (Moolar and Masilamani-naadhar)
with care think and go through the padigam


கொண்டுமே ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் 
ஸ்ரீ திருமூலரே நமஹ என்று நவின்றுஏத்த 
எண்ணமதில் மகிழ்ந்து நல்லாசி ஈய 
ஏற்றம்பட மருந்திற்கும் உகந்த சித்தன் 

Then praise the mantra of Sri Moolar
(Om Shreem Shreem Reem hreem Shree Thirmoolare Namaha)
in thoughts and minds to get his blessings
who is also a great Siddha of Medicine

சித்தமதில் அவன்குணமே இரண்டற கலந்து 
சீவமதில் ஒளியோங்கி செய்தல் திறம் 
உத்தமமாய் வில்வாதி சூரணமும் 
ஓர்விதமாய் அரசு தளிர் மிதமாய் கூட்டி 

Thus his characteristics gets into one's Siddham
In Siddham Increasing the light is the Skill   (Thirumoolar can transcend into any as LIGHT)
As Uttham with Vilvadhi Churna (Powder)
Add tender leaves of ArasamTree in lesser proposition


கூட்டியே பால்பொருளும் உகந்த வண்ணம் 
குறிப்பான ஆ நிறைகள் தலத்திலே யேக 
நுட்பமாய் வரவுபின் ஆசி திண்ணம் 
நித்தியமாய் தவநிஷ்டை கொண்டோர் வரவும் 

Add Milkproduct related product in food
That day the place will be visited by many bulls
After that the kudilam will have COWS
Then people who meditate on daily basis will visit the place

வரவுகளும் கல்நாதம் தொடங்கும் அப்பா 
வாகான சதம் ஐம்பான் மானுடர்க்கு 
பூரண அன்னமுடன் மருந்தும் ஈந்து 
புரட்டையதில் பூசையதில் சிறப்பாய் கூற 

After that the Rhythmic beat of medicinal Stone (Kalvam: Stones by Siddhas to grind medicines)
There will be people visiting puja
for annampaalithal and consumption of Medicine
Speciality of Puratasi Month is such that

The great Shakthi will be Present-there (Aakarshanam)
:) Visit the place to know more

A place that will be visited by the Siddha who has did Penance for 3000 Years


கூறிட்ட சக்தி  யவள் ஆகர்ஷணத்தை 
குறிப்பாக ... (...:)...மற்றவை நேரில் )...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வணக்கம் சித்தர் அடியார்களுக்கு ஸ்ரீ  பிருகு மகரிஷிக்கு அகண்டஜோதி பூசை நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 6 திகதி (21.12.2018)வெள்ளி கிழம...