வியாழன், 24 ஆகஸ்ட், 2017


தக்க குரு முகமாக உபாசனை செய்ய வேண்டிய சிவ மந்திரங்கள்






நமசிவய, சிவயநம, வயநமசி, சிவாய தத்புருட சிவமந்திரமும்- பலன்களும்
இந்த சிவ மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்யுங்கள் ....
நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்
அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்
வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.
அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்
ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.
நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.
நமசிவாயவங் - பூமி கிடைக்கும்.
சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்
.சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்
ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்.
லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்
ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.