வியாழன், 24 ஆகஸ்ட், 2017

அன்னை பகுளாதேவி சமேத காக புஜண்ட மகரிஷியை வணங்கினால் சனீஸ்வரரின் பார்வை மற்றும் அந்தரங்க புக்தி காலத்தில் ஏற்படும் துன்ப வினைகளில் இருந்து காப்பாற்றி நம்மை அனுக்கிரகம் செய்வார்.



ஓம்    பவாய       தேவாய     நம:
ஓம்   சர்வாய      தேவாய     நம:
ஓம்   ஈசாநாய     தேவாய     நம:
ஓம்   பசுபதயே    தேவாய   நம:
ஓம்   ருத்ராய       தேவாய     நம:
ஓம்   உக்ராய      தேவாய    நம:
ஓம்   பீமாய         தேவாய    நம:
ஓம்   மகதே         தேவாய     நம:
ஓம்   காக துண்ட ரிஷியே     நம:
ஓம்   காக வதனாய               நம

ஓம்    காக துண்டாலாங்கிருதாய          நம:
ஓம்    காமி தார்த்த ப்ரதாய                    நம:
ஓம்    காமக் ரோதாதி நாசனாய            நம:
ஓம்    காசி வாஸிநே                              நம:
ஓம்    கமனியாய                                    நம:
ஓம்    கருணாஹராய                             நம:
ஓம்    கலிதாபக்ருதே                             நம:
ஓம்    கல்பதரவே                                  நம:
ஓம்    கங்கா தீர்த்த நிவாஸிநே             நம:
ஓம்    கங்கா பூஜிதாய                            நம:

ஓம்     கம்பீராய                                             நம:
ஓம்     ககனாதி ப்ருதிவ்யந்தபூதாத்மனே      நம:
ஓம்     கதிப்ரதாய                                          நம:
ஓம்     குஹ்யாய                                           நம:
ஓம்     கந்தாபிஷேக ப்ரியாய                       நம:
ஓம்     கந்தா லிப்த கலோபராய                   நம:
ஓம்     ககனாய                                             நம:
ஓம்     கர்வக்னாய                                        நம:
ஓம்     புவனச்யாராய                                   நம:
ஓம்     புக்தி முக்தி பலதாய                          நம:

ஓம்     புக்தி முக்தி ப்ரதாய                     நம:
ஓம்     புவன பால நாய                         நம:
ஓம்     புவன வாஸிநே                          நம:
ஓம்     பவதாப் ப்ரசமனாய                   நம:
ஓம்     பக்தி கம்யாய                             நம:
ஓம்     பய ஹராய                                  நம:
ஓம்     பவ பிரியாய                               நம:
ஓம்     பக்த ஸுப்ரியாய                         நம:
ஓம்     ஜகத்திதாய                                  நம:
ஓம்     ஜகத் பூஜ்யாய                             நம:

ஓம்     ஜகத் ஜேஷ்டாய                         நம:
ஓம்    ஜகன் மயாய                                நம:
ஓம்    ஜனகாய                                       நம:
ஓம்    ஜராமரணவர்ஜிதாய                    நம:
ஓம்    ஜகத் ஜீவாய                                நம:
ஓம்    ஜகத் ஸேவ்யாய                          நம:
ஓம்    ஜகத் ஸாக்ஷி ணே                       நம:
ஓம்    ஜந்து தாப்னாய                            நம:

ஓம்    சிவ ப்ரியாய                                  நம:
ஓம்    சிவ பூஜ்யாய                                 நம:

ஓம்     சிவ பூஜா மானஸீக நிலயாய      நம:
ஓம்     சிவ பக்தாய                                  நம:
ஓம்     சிவ பூஜனப்பிரியாய                    நம:
ஓம்     சிவ  வ்ரத சீலாய                         நம:
ஓம்     சிவ  த்யான பராயணாய             நம:
ஓம்     சிவ  யோகினே                            நம:
ஓம்     சிவானுக்ரஹ  வரப்ரதாய            நம:
ஓம்     சிவ பஞ்சாக்ஷர மந்த்ரக்னாய      நம:
ஓம்     சிவாக் ஞாலப்த ப்ரதே சாய          நம:
ஓம்     சிவ பக்தி பூர்ணாய                       நம:


ஓம்      சிவ ஷேத்திர நிவாஸிநே                        நம:
ஓம்      சிவ லிங்க ஸ்தாபகாய                            நம:     
ஓம்     சிவ  பஞ்சாஹ்ர வாதன உற்ருதயாய       நம:     
ஓம்     சிவ  பக்த ரக்ஷகாய                                 நம:
ஓம்     சிவ கைலாச தர்சனப்ரியாய                    நம:
ஓம்     சைவா சரவராய                                      நம:
ஓம்     சாந்திதாய                                                நம:
ஓம்     சோக நாசனாய                                       நம:
ஓம்     ரிஷியே                                                    நம:
ஓம்      ரிஷிகணஸ்துத்யாய                              நம:

ஓம்       மஹாமுனியே                     நம:
ஓம்      ஜோதி ஸ்வரூபிணே           நம:
ஓம்      முனி புங்கவாய                   நம:
ஓம்      பூ கைலாச தர்சனாய           நம:
ஓம்      நிர்மலாத் மகாய                  நம:
ஓம்      நிரமயாய                             நம:
ஓம்      நிரந்தராய                            நம:
ஓம்      நித்யாய                               நம:
ஓம்      ப்ரண வார்த்தாய                 நம:
ஓம்      ப்ராசினாய                           நம:

ஓம்   ப்ரளயஸாக்ஷிணே              நம:
ஓம்   மஹா ஞானப்ரதாய             நம:
ஓம்   ஜ்ஞானினே                         நம:
ஓம்   ஜ்ஞான    விக்ரஹாய         நம:
ஓம்   ஜ்ஞான   ஸ்வரூபிணே       நம:
ஓம்   ஜ்ஞான   நந்தாய                 நம:
ஓம்   ஜ்ஞான   சாக்ஷிணே           நம:
ஓம்   ஜ்ஞான  முத்ராய                 நம:
ஓம்   ஜ்ஞான  பூர்ணாய               நம:
ஓம்    ஜ்ஞான  நிதயே                  நம:


ஓம்   கலி  பூஜ்யாய                            நம:
ஓம்   கலி  தோஷ நிவாரனஹாய      நம:
ஓம்   த்ரி   காலக்ஞாய                       நம:
ஓம்   த்ரி   காலவாஸிநே                   நம:
ஓம்   த்ரிலோக ஸஞ்ஜாரிணே          நம:
ஓம்   த்ரி வேதிநே                              நம:
ஓம்   சத்ய தர்ம பராயணாய             நம:
ஓம்   ஸீஜ் நாச்ரயாய                        நம:
ஓம்   ஸித்த   ஸங்கல்பயாய             நம:
ஓம்   விகல்ப பர்வர்ஜிதாய               நம:

ஓம்    யோக சித்தாய                  நம:
ஓம்    யோகிநே                          நம:
ஓம்    யோகிசாய                        நம:
ஓம்    யோகீனாம்வராய             நம:
ஓம்    யோக புருஷாய                நம:
ஓம்     யசஸ் நே                          நம:
ஓம்    யோகீஸ ஸ்தாபஹாய      நம:
ஓம்    யோகீ பூஜ்யாய                 நம:
ஓம்    யோகாம்பானுக்ரஹ  பக்தாய    நம:
ஓம்    பக்தானுக்ரஹ காரஹாய          நம:

ஓம்    பக்த சிந்தாமணியே           நம:
ஓம்    பக்த பூஜ்யாய             நம:
ஓம்    பக்த ரக்ஷஹாய           நம:
ஓம்    பக்த ஸாயுஜ்யதாய              நம:
ஓம்    பஸ்மாங்காய          நம:
ஓம்    பக்த ஸம்ஸ்துத வைபவாய நம:






ஸ்ரீ  காக புஜண்ட துண்டாஷ்டோத்ரம் ஸம்பூர்ணம்

1 கருத்து:

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.