சனி, 7 பிப்ரவரி, 2015

Friday, January 9, 2015

1000 தாமரை (Lotus) + 40kgs நெல்லி (Amla) + 100 கைப்பிடி வல்லாரை (Brahmi)---- Siddha medicine

Dear Noble souls reading this and Higher souls who attended Shri Bhrigu muni guru pooja,

Maruderi on 2nd Jan was graced with 1500 people. The whole place was filled with love and bliss and was evident to all who made it to the puja. We also had unique visitors in and around. A cobra, few bats and A monkey (Vayuputra) visiting our areas. Other than 18 siddhas the place was filled with complete blessing of Veda Vyasa, Goraknath (a) korakkar, Vayuputra and Aghora Veerabhadra.
All of them who made to Maruderi had the divine portion of medicine. The medicine was done by lot of Bhrigu Sisyas and their only concentration while creating this was either meditation or chanting to increase the value of the portion






It is also said that the flower water used on 1500 peoples padam (feet) had created an energy equivalent to 1500 pradosams of powerful Lord Shiva's temple in one single time being a pradosam day. During the pradosam time there were sudden drizzles from no where energizing everyone there.

Every single person felt that they couldn't stop eating food though they wanted to stop, due to the taste and energy build around it. For some reason or other i could see the tear burst in many people who practice siddhar techniques. They couldn't explain the reasons. We had fellow muslim brothers coming and doing their Namaz too.It was very buoyant and the vibes around it couldn't be explained


மார்கழி ரோகினி அன்று 1500 உயர்ந்த உள்ளங்கள் வந்து விழாவை சிறப்பித்தனர். மருதேரி அன்று அன்பாலும் குருமார்களின் பெரும் ஆற்றலாலும் நிறைந்து இருந்ததை எல்லோராலும் உணர முடிந்தது. சில உயர்ந்த உயிர்களான நாக பாம்பும், வானர வாயு தேவனும், வவ் வால்களும், தேரையும், பட்டாம் பூச்சியும் பெரிதும் கலந்து கொண்டனர் .இதில் பதினென் சித்தர்களும், வேதவியாசர், வாயுதேவன் ,கோரக்கர் , அகோர வீர பதிரர் , மேலும் பலர் அரூப-ரூபங்களாக கலந்து வந்த அனைவரையும் ஆசிர்வதித்தனர். பிரிகுவின் சீடவர்க்கம் 3 நாட்களாக மந்திர அதிர்வாலும், தியானத்தாலும், உயர் சங்கல்ப்பதாலும் செய்த அமிர்தம் 1500 அடியார்களுக்கு குருவின் நினைவுடன் வழங்கப்பட்டது



1500 அடியார்களுக்கு  செய்த பூநீர் திருவடி பூசை, 1500 மாபெரும் சிவலாயங்களில் செய்த நந்தி பிரதோஷம் செய்த பலனையும் அதிர்வுகளையும் அங்கு தந்தது. இதனை குறிப்பது  போல, குருபூசை நடந்த நாள் பிரதோச தினத்தன்று தான். மேலும் பிரதோஷ நேரத்தில் நடந்த வருணனின் சாரலும், வாயுபுத்திரன் வருகையும் தான்.

யோக மார்கத்தில் உள்ள சிலர் காரணம் அறியாமல் கண்ணீர் சொரிந்தனர். இஸ்லாத்தை தழுவிய நண்பர்களும் அங்கு தொழுகை செய்தனர். உணவு உண்டவர்கள் சுவையாலும், சூழ்ந்த அற்றலாலும் நிறைவை தாண்டியும் அமுது உண்டனர்.

அனைவரும் அகத்தியர் அருளிய மருந்தை அமுதமாக உண்டு சென்றனர். மழலையரும் சிறுவர் சிறுமியரும் இந்த ஔஷதத்தை உண்டார்கள்.



அன்பாலும் அறிவாலும் நோய் அற்ற சன்மார்கத்தை உருவாக்குவோம்.

Siddha Medicine of Bhrigu Guru Pooja by Agathiar thru Nandi


For the Bhrigu Guru-Pooja on 2nd January-2015 following is the Nandi on Medicine per Agasthiar Vaaku

2nd January - பிருகு குரு பூசைக்காக நந்திதேவர், அகத்தியரின் மருந்து வாக்கு அருளல். அனைவரும் வந்து மருந்தாகிய அமிர்தத்தை உட்கொள்ள அழைகின்றோம்



 


 
ஓங்கவே பிரிகுமுனி ஆசியும் தான் 
ஒரு சேர சித்தர்களின் ஆசியும் உண்டு 
பாங்குடனே கைபாகங்கள் செய் பாகங்கள் 
பக்குவமாய் காட்டுவித்தோம் மருந்தின் அளவை 
 
அளவுபடி என்சகமாம் சகத்திரம் குன்றா 
அழகான கமலமது திண்ணத் தொப்ப 
நாளதனில் கும்பமுனி வாக்கு சொல்ல 
நலமுடைய மரகதமும் மொட்டு விட்டு 
 
விட்டதொரு இதழ்தானே சிதைத்து சுண்ணம்
விதிப்படியே எண்மரக்கால் இரண்டும் நெல்லி 
தாட்டிகமாய் விதைசுத்தி சுண்ணம் ஆக்கி 
தஞ்சமென பலமளவு தூக்களவு 
 
அளவுமுறை பிடிநூறாம் அளவில் வாணி 
அத்துடனே இயற்கையதாம் மதுர பண்டம் 
தெள்ளவே சர்க்கரையும் தாள வெல்லம் 
தகும் அழகாய் ஓர் பகுதி கலவை செய்து 
 
செய்துமே மூன்றுப்படி அளவில் நெய்யும் 
சேர்த்துமே நலம் மதுரமது இத்துடனே 
மெய்யாக குரு மிளகும் சுக்குசுண்ணம் 
மருந்தான அரத்தையுடன் சீரகம் சீர் 
 
சீர்படுத்தி சுகந்தவேர் நீரிநோடும் 
சிவசிவமே குளிகைநலம் மழலையற்கே 
நேர்த்திபட பாகுவகை உயர்வாய் கூட்டி 
நல்விதமாய் ஒர்படிக்கு மேலாய் குளிகை 
 
மேலான ஓர்பகுதி நீரும் நன்று 
மங்கலமாய் குருவிழா பொலிவும் காண 
நிலத்தோர்கள் அதிசயிக்க வண்ணம் அப்பா 
நிர்மலமாய் சமதர்ம நியதி படி 
 
 
................