சனி, 15 ஜூன், 2019

வணக்கம் சித்த அடியவர்களுக்கு  அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள் சித்தர்களின் ஆசியால்  அய்யன் இட்ட கட்டளைகள் யாவும் நிறைவேறி உள்ளது.வாலை தாய்வீடு பணிகளும் பூரணபட்டது....இதுகாலும் பல முயற்சிக்கு பிறகு இயல்பு நிலைக்கு வந்துள்ளேன்....ஜீவா நாடி படிக்க நல்ல தருணம் ஆக இனிவரும் காலங்களில் தொடர்ந்து  ஐயனின் வாக்கு அறிந்து பயன்கொள்ள வேண்டுகிறேன்....ஒருவராகவே இப்பணியை செய்வதால் காலதாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன்.........

தெய்வம் தந்த சேய்கள்

  வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்த...