வியாழன், 27 மே, 2021

காயத்ரி மந்திரங்கள்


Karuvoorar Gayatri-Karuvoor Siddhar Gayatri
Om Rajamurthyaaya vidmahe
sowbhagyarathnaaya dheemahi
tanno vadakayei karuvur sidda prachodayat
கருவூரார் காயத்ரி – கருவூர் சித்தர் காயத்ரி
ஓம் ராஜமூர்த்யாய வித்மஹே
சௌபாக்ய ரத்னாய தீமஹி
தன்னோ வாதகாயை கருவுர் சித்த ப்ரசோதயாத்!
Aakasa Gayatri
Om Aakaasaaya vidmahe
Nabayaaya dheemahi
tanno Gaganah prachodayat
Om sarva vyaapakaaya vidmahe
Gaganaaya dheemahi
tanno Aakaash prachodayat
ஆகாச காயத்ரி (ஆகாய காயத்ரி)
ஓம் ஆகாசாய வித்மஹே
நபயாய தீமஹி
தன்னோ ககனஹ் ப்ரசோதயாத்
ஓம் சர்வ வ்யாபகாய வித்மஹே
ககனாய தீமஹி
தன்னோ ஆகாஷ் ப்ரசோதயாத்


காளி காயத்திரி மந்திரம்.

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்
Agni Gayatri
Om Vaisvaanaraaya vidmahe
Laaleelaaya dheemahi
tanno Agnih prachodayaat
Om Mahajwaalaaya vidmahe
Agnimagnaaya dheemahi
tanno Agnih prachodayaat
Om Laaleelaaya vidhmahe
Vaiswaanaraaya dheemahi
tanno Agni prachodayaat
Om Saptajihvaaya vidhmahe
havyabhaadraaya dheemahi
tanno Agnith prachodayaat
Om Rudranetraaya vidmahe
Sakithastaaya dheemahe
tanno Agnih prachodayaat
ஐந்து விதமான அக்னி காயத்ரி தற்போது உபயோகபடுத்தப் பட்டு வருகிறது. தங்களுக்கு எளிதான ஒன்றை தங்கள் பயன்படுத்தலாம்
அக்னி காயத்ரி
ஓம் வைஸ்வாநராய வித்மஹே
லாலீலாய தீமஹி
தந்நோ அக்னிஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாஜ்வாலாய வித்மஹே
அக்னிமக்னாய தீமஹி
தந்நோ அகனிஹ் ப்ரசோதயாத்
ஓம் லாலீலாய வித்மஹே
வைஸ்வாநராய தீமஹி
தந்நோ அக்னிஹ் ப்ரசோதயாத்
ஓம் ஸப்தஜிஹ்வாய வித்மஹே
ஹவ்யபாத்ராய தீமஹி
தந்நோ அக்னிஹ் ப்ரசோதயாத்
ஓம் ருத்ரநேத்ராய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தந்நோ அக்னிஹ் ப்ரசோதயாத்
Ganabathi
Om Lambodaraaya vidmahe
Vakratundaaya dheemahi
tanno Danthih prachodayaat
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்
Om ekadantaaya vidmahe
vakratundaaya dheemahi
tanno Danthih prachodayaat
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்
Om akhudwajaaya vidmahe
vakratundaaya dheemahi
tanno Danthih prachodayaat
ஓம் அகுத்வஜாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்
Om Tatpurushaaya vidhmahe
Sakitutaaya dheemahi
tanno Dantih prachodayaat
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்தியுதாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்
Om Dasabhujaaya vidmahe
Vallabhesaaya dheemahi
tanno Dantih prachodayaat
ஓம் தசபுஜாய வித்மஹே
வல்லபேசாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்
Subramaniya Swami Gayatri
Om Bhujangesaaya vidmahe
Uragesaaya dheemahi
tanno Naagah prachodayaat
ஓம் புஜங்கேசாய வித்மஹே
உரகேசாய தீமஹி
தன்னோ நாக: ப்ரசோதயாத்
Om kaarthikeyaaya vidmahe
valleenaadhaaya dheemahi
tannah Skandah prachodayaat
ஓம் கார்திகேயாய வித்மஹே
வள்ளீநாதாய தீமஹி
தன்னோ ஸ்கந்த: ப்ரசோதயாத்
Om Mahaasenaaya vidmahe
Shadaananaaya dheemahi
tannah Skandah prachodayaat
ஓம் மஹாசேனாய வித்மஹே
ஷடானனாய தீமஹி
தன்னோ ஸ்கந்த: ப்ரசோதயாத்
Om Thathpurushaaya vidmahe
Sikhidwajaaya dheemahi
tanno Skandah prachodayaat
ஓம் தத்புருஷாய வித்மஹே
சிகித்வஜாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்
Om shadaananaaya vidmahe
shakthihastaaya Dheemahi
tannah Skandah prachodayaat
ஓம் ஷடாணனாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்ன ஸ்கந்த: ப்ரசோதயாத்
Om thathpurushaaya vidmahe
mahaasenaaya dheemahi
tannah Skanda prachodayaat
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசேனாய தீமஹி
தன்ன ஸ்கந்த: ப்ரசோதயாத்
rahma Gayatri – ப்ரஹ்மா காயத்ரி
Om vedaatmakaaya vidmahe
Hiranyagarbhaaya dheemahi
tanno Brahmah prachodayaat
ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரஹ்ம ப்ரசோதயாத்
Om Hamsaaroodhaaya vidmahe
koorcha hastaaya dheemahi
tanno Brahmah prachodayaat
ஓம் ஹம்ஸரூடாய வித்மஹே
கூர்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ பிரஹ்ம ப்ரசோதயாத்
Om Tatpurushjaaya vidmahe
Chaturmukhaaya dheemahi
tanno Brahmah prachodayaat
ஓம் தத்புருஷாய வித்மஹே
சதுர்முகாய தீமஹி
தன்னோ பிரஹ்ம பிரசோதயாத்
Om Suraaradhyaaya vidmahe
vedaatmanaaya dheemahi
tanno Brahmah prachodayaat
ஓம் சுராராத்யாய வித்மஹே
வேதாத்மனாய தீமஹி
தன்னோ பிரஹ்ம ப்ரசோதயாத்
Om vedaatmane cha vidmahe
Hiranyagarbhaaya dheemahi
tanno Brahmah prachodayaat
ஓம் வேதாத்மனே ச வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்
Om Parameswaraaya vidmahe
paratatvaaya dheemahi
tanno Brahmah prachodayaat
ஓம் பரமேஸ்வராய வித்மஹே
பரதத்வாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்
MahaVishnu Gayatri – மஹாவிஷ்ணு காயத்ரி
Om Naaraayanaaya vidmahe
Vaasudevaaya dheemahi
tanno Vishnuh prachodayaat
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
Om Vishnudevaaya vidmahe
Vaasudevaaya dheemahi
tanno Vishnuh prachodayaat
ஓம் விஷ்ணுதேவாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
Om thrailokya mohanaaya vidmahe
Aatmaaraamaaya dheemahi
tanno Vishnuh prachodayaat
ஓம் த்ரைலோக்ய மோஹனாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
Om Sri Vishnave cha vidmahe
Vaasudevaaya dheemahi
tanno Vishnuh prachodayaat
ஓம் லக்ஷ்மீநாதாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
Om Lakshmeenaathaaya vidmahe
Chakradharaaya dheemahi
tanno Vishnuh prachodayaat
ஓம் லக்ஷ்மீநாதாய வித்மஹே
சக்ரதராய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
Om Daamodaraaya vidmahe
Chaturbhujaaya dheemahi
tanno Vishnuh prachodayaat
ஓம் தாமோதராய வித்மஹே
சதுர்புஜாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
Om Gopijanaaya vidmahe
Gopivallabhaaya dheemahi
tanno Krishnah prachodayaat
ஓம் கோபீஜனாய வித்மஹே
கோபீவல்லபாய தீமஹி
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத்
Om Daamodaraaya vidmahe
Vaasudevaaya dheemahi
tanno Krishnah prachodayaat
ஓம் தாமோதராய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத்
Om Gopalaaya vidmahe
Vaasudevaaya dheemahi
tanno Gopaala Kirshah prachodayaat
ஓம் கோபாலாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ கோபால கிருஷ்ண ப்ரசோதயாத்
Om Gopaalaaya vidmahe
Gopi priyaaya dheemahi
tannah Krishnah prachodayaat
ஓம் கோபாலாய வித்மஹே
கோபீ ப்ரியாய தீமஹி
தன்னோ: கிருஷ்ண ப்ரசோதயாத்
Om Vasudevaaya vidmahe
Raadhaapriyaaya dheemahi
tannah Krishnah prachodayaat
ஓம் வாசுதேவாய வித்மஹே
ராதாப்ரியாய தீமஹி
தன்னோ: கிருஷ்ண பரசோதயாத்
Om Gopaalaaya vidmahe
Gopeejana vallabhaaya dheemahi
tanno Gopaalah prachodayaat
ஓம் கோபாலாய வித்மஹே
கோபீ ஜனவல்லபாய தீமஹி
தன்னோ கோபால ப்ரசோதயாத்

Rudra Gayatri ருத்ர காயத்ரி
Om Tatpurushaaya vidmahe
Mahaadevaaya dheemahi
tanno Rudhrah prachodayaat
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
Om Sadaashivaaya vidmahe
Jathaadharaaya dheemahi
tanno Rudhrah prachodayaat
ஓம் சதாசிவாய வித்மஹே
ஜடாதராய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
Om Pamchavaktraaya vidmahe
Atisuddhaaya dheemahi
tanno Rudhrah prachodayaat
ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே
அதிசுத்தாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
Shiva Gayatri சிவ காயத்ரி
Om Gowrinadhaaya vidmahe
Sadasivaaya dheemahi
tannah Shivah prachodayat
ஓம் கெளரிநாதாய வித்மஹே
சதாசிவாய தீமஹி
தன்னச் சிவ ப்ரசோதயாத்
Om Shivottamaaya vidmahe
Mahottamaaya dheemahi
tannah Shivah prachodayat
ஓம் சிவோத்தமாய வித்மஹே
மஹோத்தமாய தீமஹி
தன்னச் சிவ ப்ரசோதயாத்
Om tanmahesaaya vidmahe
Vaagwishuddhaaya dheemahi
tannah Shivah prachodayat
ஓம் தன்மஹேசாய வித்மஹே
வாக்விசுத்தாய தீமஹி
தன்னச் சிவ ப்ரசோதயாத்
Om Mahadevaaya Vidmahe
Rudramoorthaye Dheemahi
Tanno Shivah Prachodayaat
ஓம் மஹாதேவாய வித்மஹே
ருத்ர மூர்த்யே தீமஹி
தன்னோ சிவ ப்ரசோதயாத்
Om Bhasmaayutaaya Vidmahe
Teekshnada Damstraaya Dheemahi
Tanno Sivah Prachodayaat
ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ சிவஹ்: ப்ரசோதயாத்
Om Soolahastaya vidmahe
Mahaa Devaaya Dheemahi
Tanno Eesah Prachodayaat
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ஈச ப்ரசோதயாத்
Water Gayatri
Om Jalabimbaaya vidmahe
Neelapurushaaya dheemahi
tanno ambu prachodayaat
Om Jeevadevaaya vidmahe
gandhar bhagalaayai dheemahi
tannah jalam prachodayaat
Om Jaladhipaaya vidmahe
Theertharaajaaya dheemahi
tannah paaseen prachodayaat
ஜலம் காயத்ரி, நீர் காயத்ரி,தண்ணீர் காயத்ரி
ஓம் ஜலம்பியாய வித்மஹே
நீலபுருஷாய தீமஹி
தந்நோ அம்பு ப்ரசோதயாத்
ஓம் ஜீவதேவாய வித்மஹே
கந்தர் பகளாயை தீமஹி
தந்நோ ஜலம் ப்ரசோதயாத்
ஓம் ஜலாதிபாய வித்மஹே
தீர்த்தராஜாய தீமஹி
தன்னஹ் பாசீன் ப்ரசோதயாத்
Amruteswari Gayatri
Om Sown Tripuradei cha vidmahe
Sakteeswaree cha dheemahi
thanno Amuruta prachodayaat
அம்ருதேஸ்வரி காயத்ரி
ஓம் சௌஹ் திருபுரதேவி ச வித்மஹே
சக்தீச்வரி ச தீமஹி
தந்நோ அம்ருத ப்ரசோதயாத்
Narasimha Gayatri (Nrisimha Gayatri) நரசிம்ஹ சுவாமி காயத்ரி
Om Vajranakhaaya vidmahe
teekshna danshtraaya dheemahi
tanno naarasimhah prachodayaat
ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ணதன்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹ: ப்ரசோதயாத்
Om ugra Nrusimhaaya vidmahe
Vajranakhaaya dheemahi
tanno Nrusimha prachodayaat
ஓம் உக்ர ந்ருசிம்ஹாய வித்மஹே
வஜ்ர நகாய தீமஹி
தன்னோ ந்ருசிம்ஹ: ப்ரசோதயாத்
Om Vajranakhaaya vidmahe
teekshna danshtraaya dheemahi
tanno Nrusimha prachodayaat
ஓம் வஜ்ர நகாய வித்மஹே
தீக்ஷ்ணதன்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ ந்ருசிம்ஹ: ப்ரசோதயாத்
Om Naarasimhaaya vidmahe
Vajranakhaaya dheemahi
tanno Vishnuh prachodayaat
ஓம் நாரசிம்ஹாய வித்மஹே
வஜர நகாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
Om karaalini cha vidmahe
Naarasimhyai cha dheemahi
tannassimhe prachodayaat
ஓம் கராளிணி ச வித்மஹே
நாரசிம்ஹ்யை ச தீமஹி
தன்னோ சிம்ஹே ப்ரசோதயாத்
Dhanvanthri Gayatri Mantra தன்வந்தரி காயத்ரி மந்திரம்
Om Adivaidyaaya vidmahe
Arogya anugrahaaya dhemahi
tanno Dhanvantaree prachodayaat
ஓம் ஆதிவைத்யாய வித்மஹே
ஆரோக்ய அநுக்ரஹாய தீமஹி
தன்னோ தன்வந்தரீ ப்ரசோதயாத்
Om Dhanvamtaraaya vidmahe
Amrulakalasa hasthaaya dheemahi
tanno Vishnuh prachodayaat
ஓம் தன்வந்தராய வித்மஹே
அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
Om Dhanvamtaraaya vidmahe
sudhaa hasthaaya dheemahi
tanno Vishnuh prachodayaat
ஓம் தன்வந்தராய வித்மஹே
சுதா ஹஸ்தாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
Dakshinamurthy Gayathri தக்ஷிணாமூர்த்தி காயத்ரி
Om Dakshinamurtye vidmahe
dhyaanastaaya dheemahi
tanno dheesa prachodayaat
ஓம் தக்ஷிணாமூர்தியே வித்மஹே
தியானஸ்தாய தீமஹி
தன்னோ தீசஹ் ப்ரசோதயாத்
Om gnaanamurdraaya vidmahe
tatvabhodhaaya dheemahi
tanno deva prachodayaat
ஓம் ஞானமுத்ராய வித்மஹே
தத்வபோதாய தீமஹி
தன்னோ தேவ ப்ரசோதயாத்
Om vrushabhadhvajaaya vidmahe
ghruni hasthaaya dheemahi
tanno guru prachodayaat
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே
க்ருணிஹஸ்தாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
Om paravarasaaya vidmahe
guru vyakthaaya dheemahi
tanno guru prachodayaat
ஓம் பரவசாய வித்மஹே
குருவ்யக்தாய தீமஹி
தன்னொ குருஹ் ப்ரசோதயாத்
Om Gurudevaaya Vidmahe
Parabrahmaaya dheemahi
tanno Guruh prachodayaat
ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
Om Suraachaaryaaya vidmahe
Devapujyaaya dheemahi
tanno Guruh prachodayaat
ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
Om Gurudevaaya vidmahe
Param Gurubhyom dheemahi
tanno Guruh prachodayaat
ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
Om Suraachaaryaaya vidmahe
Mahaa Vidyaaya dheemahi
tanno Guruh prachodayaat
ஓம் சுராசார்யாய வித்மஙே
மகாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரபோதயாத்
Om Angirasaaya vidmahe
Suraachaaryaaya dheemahi
tanno Gowreeh prachodayaat
ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்
Bagamalini Gayatri பகமாலினி காயத்ரி
Om Bhagamaalini vidmahe
sarvavasamkaryai dheemahi
tanno nityah prachodayaat
ஓம் பகமாலிணி வித்மஹே
சர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
Bagala Devi Gayatri பகளாதேவி காயத்ரி
Om aim bhagalaamukhee vidmahe
Om kleem Gaamdheswaree dheemahi
tanno sowh tamdah prahleem prachodayaat
ஓம் ஐம் பகளாமுகீ வித்மஹே
ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி
தன்னோ ஸௌஹ் தந்தஹ்  ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்
Om kulakumaarai vidmahe
peetaambaraayai dheemahi
tanno Bhagalaa prachodayaat
ஓம் குலகுமாரை வித்மஹே
பீதாம்பராயை தீமஹி
தன்ன: பகளா ப்ரசோதயாத்
Bagala Mukhi Gayatri – பகளாமுகி காயத்ரி
Om bhagalaamukhyai cha vidmahe
sadambinyai cha dheemahi
tanno deva prachodayaat
ஓம் பகளாமுக்யை ச வித்மஹே
சதம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவ ப்ரசோதயாத்
Om brahmaastraaya vidmahe
Mahaasthambhini dheemahi
tanno Bhagalaa prachodayaat
ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
மஹாஸ்தம்பிணி தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்
Om mahaadevyai cha vidmahe
Bhagalaamukhi cha dheemahi
tanno Astrah prachodayaat
Om Naaraayanyai vidmahe
Durgaayai cha dheemahi
tanno kenee prachodayaat
ஓம் நாராயண்யை வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ கேணீ ப்ரசோதயாத்
Durga Gayatri துர்கா காயத்ரி
Om Kaatyaayanaaya vidmahe
kanyaakumaari dheemahi
tanno Durgih prachodayaat
ஓம் காத்யாயனாய வித்மஹே
கண்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கி: ப்ரசோதயாத்
Soolini Durga Gayatri
Om Jwaalaamaalini vidmahe
Mahaa Soolini dheemahi
tanno Durgaah prachodayaat
Om dhum Jwaalaamaalini vidmahe
MahaaSoolini dheemahi
tanno Durgaah prachodayaat
Om Jwaalaamaalini vidmahe
Mahaashoolini dheemahi
tanno Durgaa prachodayaat
சூலினி துர்கா காயத்ரி
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்
ஓம் தும் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்க: ப்ரசோதயாத்
ஓம் ஜூவாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்
Gowri Gayatri கௌரீ காயத்ரி
Om Swabhaakaayai vidmahe
Kaamamaalinyai dheemathi
tanno Gowri: prachodayaat
ஓம் ச்வபாகாயை வித்மஹே
காமமாலினை தீமஹி
தன்னோ கெளரீ: ப்ரசோதயாத்
Om Mahaadevyai cha vidmahe
Rudrapathnyai cha dheemahi
tanno Gwreeh prachodayaat
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கெளரீ: ப்ரசோதயாத்
Om Ganaambikaayai vidmahe
Mahaatapaayai dheemahi
tanno Gowreeh prachodayaat
ஓம் கணாம்பிகாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ கெளரீ: ப்ரசோதயாத்
Om Swabhaagyadaayai vidmahe
Kaamamaalaaya dheemahi
tanno Gowreh prachodayat
ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
காமமாலாய தீமஹி
தன்னோ கெளரீ: ப்ரசோதயாத்
Om Sohamsa vidmahe
Paramahamsaaya dheemahi
tanno Gowreeh prachodayaat
ஓம் ஸோஹம் ச வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ கெளரீ: ப்ரசோதயாத்
Kameswari Gayatri காமேஸ்வரி காயத்ரி
Om kleem Tripuradevai cha vidmahe
Kameswaryeicha dheemahi
tanna: Klinne prachodayat
ஓம் க்லீம் த்hpபுரதேவ்யை ச வித்மஹே
காமேச்வர்யை ச தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
Om Kameswaryei vidmahe
Nityaklinnaaya dheemahi
tanno Nityah prachodayaat
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாய தீமஹி
தன்னோ நித்யா: ப்ரசோதயாத்
Posted by Swayamvaraparvathi
Tripura Sundari Gayatri திரிபுர சுந்தரி காயத்ரி
Om Aim Tripuradevyai vidmahe
kleem kameswaryai dheemahi
sowh tannah klinne prachodayaat
ஓம் ஐம் திரிபுரதேவ்யை வித்மஹே
க்ளீம் காமேஸ்வர்யை  தீமஹி
சௌஹ் தன்னஹ் க்ளீன்னே ப்ரசோதயாத்
Om Aim Tripuradevi vidmahe
kleem Kameswaree cha dheemahi
sowh tannah klinna prachodayaat
ஓம் ஐம் திரிபுரதேவி வித்மஹே
க்ளீம் காமேஸ்வாரீ ச தீமஹி
சௌஹ் தன்னஹ் க்ளின்னே ப்ரசோதயாத்
Om Aim Tripuraadevi vidmahe
Sowh sakteswaree cha dheemahi
tannah Saktih prachodayaat
ஓம் ஐம் திரிபுராதேவி வித்மஹே
சௌஹ் சக்தீஸ்வாரீ ச தீமஹி
தன்ன: சக்தி: ப்ரசோதயாத்
Om vaakbhaveswari vidmahe
Kameswaree cha dheemahi
tanno saktih prachodayaat
ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்ன: சக்தி: ப்ரசோதயாத்
Om Kleem Tripuraadevi vidmahe
Kameswaree cha dheemahi
tannah Klinne prachodayaat
ஓம் க்ளீம் திhpபுராதேவி வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்ன: க்ளிண்ணே ப்ரசோதயாத்
Bala Tripura Sundari Gayatri
Om Tripurasundari vidmahe
Kameswari cha dheemahi
tanno Baalaa prachodayaat
பால  திரிபுர சுந்தரி காயத்ரி
ஓம் திருபுரசுந்தரி வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்
Chandeeswari Gayatri சண்டீஸ்வரி காயத்ரி
Om Chamdeeswaree cha vidmahe
mahaadevi cha dheemahi
tannah chandee prachodayaat
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவீ ச தீமஹி
தன்ன: சண்டீ ப்ரசோதயாத்
Om Abjahastaaya vidmahe
Gowree siddhaaya dheemahi
tannah chandee prachodayaat
ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே
கெளரீஸித்தாய தீமஹி
தன்ன: சண்டீ ப்ரசோதயாத்


Chamundi Devi Gayatri சாமுண்டி காயத்ரி
Om  Pisaachadhwajaayai vidmahe
soolahastaayai dheemahi
tanno Kaali prachodayaat
ஓம் பிசாசத்வஜாயை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ காளீ  ப்ரசோதயாத்
Om Chaamundeswarai vidmahe
Chakradhaarinyai dheemahi
tannah Chaamundi prachodayaat
ஒம் சாமுண்டேஸ்வர்யை வித்மஹே
சக்ரதாரிண்யை தீமஹி
தன்ன: சாமுண்டி: ப்ரசோதயாத்
ஜானகி காயத்ரி சீதா காயத்ரி Janaki Gayatri Seetha Gayatri
Om Ayonijaayai cha vidmahe
Raamapatnyai cha dheemahi
tannah Seetaa prachodayaat
ஓம் அயோநிஜாயை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்ன: சீதா ப்ரசோதயாத்
Om Janakajaayai vidmahe
Raamapriyaayai dheemahi
tanno Seetaa prachodayaat
ஓம் ஜனகஜாயை வித்மஹே
ராமபிரியாயை தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்
Om Mahaadevyai cha vidmahe
Raamapatnyai cha dheemahi
tannah Seetaa prachodayaat
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்ன: சீதா ப்ரசோதயாத்
Om Vaakdevyeicha vidmahe
Virinchipatneyei cha dheemahi
tanno Vaaneeh prachodayaat
Om Vaakdevyeicha vidmahe
Brahmapatneyei cha dheemahi
tanno Vaaneeh prachodayaat
Om ye ye sarvapriyavaak vidmahe
preem Vaageesvari dheemahi
tannah Sakthih prachodayaat
Om aim vaagdevyei cha vidmahe
kaamaraajaaya dheemahi
tanno Devee prachodayaat
Om saraswathyeicha vidmahe
brahmapathnei cha dheemahi
tanno Devee prachodayaat
Om Vaageeshwaryei cha vidmahe
Brahmapathnei cha dheemahi
tanno Vaanee prachodayaat
சரஸ்வதி காயத்ரி
ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ: ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ: ப்ரசோதயாத்
ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
தன்ன சக்தி: ப்ரசோதயாத்
ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.