Pulasthiar Guru Pooja / After 2:00pm 25th-Aug on 2016
RajaYogi-Pulathiar
சிவராஜ யோகி புலத்தியர்
சிவராஜ யோகி புலஸ்தியர் பற்றி நந்தி தேவர் குறிப்பு :
நோக்கிப்பின் இருபான் நாழிகை மேல்
நிலை நிறுத்த நல்லதொரு அகண்ட சோதி
மிக்கவே அன்று முழுதும் கார்மேகன்
மேலான வெண்ணையுண்டோன் ஞான மைந்தன்
After 2:00pm 25th-Aug on 2016
is the time for Aganda Jyothi Dharsan
Is a day of ; The one who is made of Dark Clouds
Is the one who eats Butter (Mentions the day as Gokula-Ashtmi)
மைந்தனோடு மனத்தெளிவை அளிப்பார் அப்பா
முக்கியமாய் தவராஜ யோகியான
வந்திடவே புலஸ்தியரும் குடிலம் ஏக
வரவேற்று அவர் ஞானம் அடைவீர் மக்காள்
With son will provide clarity to Mind
Important is the Divine Raja Yogi
Pulasthiar who visits Maruderi's Ashram
Greet him and attain his knowledge : my SONS
அடைவீரே அவர்மூலம் கூறிட தான்
அகத்தியரின் ப்ரியமான ஞான சீடா
கமலமுனி பவுத்திரனே நித்திய சீவனான
புலஸ்தியனே மாமுனியே உன்பாதம் போற்றுகிறோம்
To attain call his Moola mantra that states Oh Guru
"The Favorite disciple of Agasthya and
Grandson of Kamalamuni, Oh Immortal -
-Pulasthya, - Mamuni our obeisance to your feet"
போற்றியே தொழுதிட ஞான சித்தன்
ஏற்றதொரு பாபநாசனம் தனிலொரு முக்தி
இருமுறையாய் ஆவுடையார் கோட்டம் ஒன்று
என்றவிதமும் அவுஷதம் அன்று வில்வாதி
With obeisance to the Gnana Siddha
One of his Mukthi was at Papanasam
the second was at Aavudaiyar Kovil (Siddhas get to samadhis and mukthis more than once)
the medicine will use combinations of Vilvam for the day
Also Butter with Thulasi will be provided as Aganda Prasadham on this day. All are welcome to be blessed by the "RAJAYOGIS"
Following is about Pulasthiar from Bogar
உருவான புலஸ்தியரின் மார் க்கம் கேளு
ஓகோகோ நாதர்கள் அறிந்ததில்லை
கருவான தேவரிஷி தன் வரத்தால்
கமலமுனி தன் வயிற்றில் பிறந்த பேரன்
திருவான அகத்தியருக் உகந்த சீடன்
தீர்க்கமுள்ள சிவராஜ புனித யோகன்
பருவான திருமந்திர உபதேசந்தான்
பாருலகில் புலஸ்தியர் என்றறைய லாமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக