வியாழன், 24 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ கோரக்கர் அஷ்டோத்திரம்

ஓம் புஷே வல்லபாய  நம :
ஓம் ஹரி கேசாய         நம :
ஓம் நீலக் ரீவாய        நம :
ஓம்  சுமங்களாய  நம :
ஓம் ஹிரண்ய பாஹவே நம :
ஓம் காமேஸாய   நம :
ஓம் ஸோம விக்ரஹாய    நம :
ஓம் ஸர்வாமநே  நம :
ஓம் ஸர்வ கார்த்ரே   நம :
ஓம் தாண்டவாய  நம :


ஓம் முண்ட மாலிகாய  நம :
 ஓம் அக்ர  கண்யாய நம :
ஓம் ஸுகம்பீராய நம :
ஓம்  தேஸிகாய  நம :
ஓம் வைதீக உத்தமாய  நம :
ஓம் பிரஸந்த  தேவாய   நம :
ஓம் வாகீஸாய  நம :
ஓம் கௌரி பதயே  நம :
ஓம் மஹா கவயே  நம :
ஓம்  ஸ்ரீ தராய  நம :


ஓம் ஸர்வ ஸித்தேஸாய நம :
ஓம் விஸ்வநாதாய நம :
ஓம் தயாநிதியே  நம :
ஓம் அந்தர் முகாய   நம :
ஓம் மந்த்ர ஸித்தாய நம :
ஓம் புண்ய கராய நம :
ஓம்  ஸதாஸிவாய நம :
ஓம் தபோநிதயே நம :
ஓம் மஹாக்ஞாநிநே நம :
ஓம் ஸார்வ   ஸெளமாய நம :


ஓம் கால காலாய நம :
ஓம் ஜரா மரணநாஸகாய நம :
ஓம் யோகி நீ கணஸேவிதாய நம :
ஓம் ஸகல தத்வாத்மாநே  நம :
ஓம் ஸண்டீஸாய   நம :
ஓம் விசித்ராங்காய நம :
ஓம் ஜகத் ஸ்வாமிநே நம :
ஓம் நக்ஷத்திர  மாலாபரணாய  நம :
ஓம் விதி கர்த்ரே நம :
ஓம் சிந்தாமணியே நம :


ஓம் ஸுர குரவே  நம :
ஓம் நீராஜந ப்ரியாய நம :
ஓம் தயா ரூபினே  நம :
ஓம் மந்த்ராத்மநே நம :
ஓம் யக்ஞ புருஷாய  நம :
ஓம் ம்ருகேஸ்வராய நம :
ஓம் முநிவந்த்யாய  நம :
ஓம் மநோ வரனாய நம :
ஓம் க்ஷேம்யாய நம :
ஓம் சித்ர பாநவேநம :


ஓம் ராஹிவே  நம :
ஓம் ஸம்ஹிகேயாய  நம :
ஓம் தமஸே நம :
ஓம் பணிநே நம :
ஓம் கட்க கேட்க தாரிணே நம :
ஓம் வரதாயக ஹஸ்தாய நம :
ஓம் அர்த்தகாய நம :
ஓம் மேக வர்ணாய நம :
ஓம் மாஷா ப்ரியாய நம :
ஓம் புஜகேஸ்வராய நம :


ஓம் பயங்கராய நம :
ஓம் தபோ ரூபாய  நம :
ஓம் ஸ்யாமாத்மநே   நம :
ஓம் நீல லோஹிதாய  நம :
ஓம் வஸநாய நம :
ஓம் சண்டாள வர்ணாய நம :
ஓம் தேவ ஜாதிப்ரவிஷ்டகாய நம :
ஓம் ஸ்நேர்மித்ராய  நம :
ஓம் ஸுகர மித்ராய  நம :
ஓம் காலாத்மநே நம :

ஓம் மஹா ஸெளக்ய ப்ரதாயிநே நம :
ஓம் ஸாஸ்வதாய நம :
ஓம் பூஜ்ய காய நம :
ஓம் பக்த ரக்ஷகாய நம :
ஓம் தீர்க்காய  நம :
ஓம் விஷ்ணு நேத்ராரயே  நம :
ஓம்  க்ரஹஸ்ரேஷ்டாய நம :
ஓம் கநகாய  நம :
ஓம் நாபயே   நம :
ஓம் புஷ்கராய நம :

ஓம் பஸ்ம பூதாய நம :
ஓம் கணாய நம :
ஓம் லோகாய நம :
ஓம் கபிலாய நம :
ஓம் சுகலாய நம :
ஓம் ஆயுஷே  நம :
ஓம் பரஸ்மை நம :
ஓம் அபராய நம :
ஓம் கந்தர்வாய நம :
ஓம் அநுகாரிநே  நம :

ஓம் தும்ப வீரணாய நம :
ஓம் ஜபேஸாய நம :
ஓம் உக்ராய நம :
ஓம் வம்ஸ  நாதாய நம :
ஓம் மாயா விநே நம :
ஓம் மஹாதம்ஷ்ட்ராய  நம :
ஓம் மஹாயுதாய நம :
ஓம் சந்த்ரஸேகராய நம :
ஓம் விஸ்வ தேவாய நம : 
ஓம் ஹஷிஷே நம :

ஓம் அஜிதாய நம :
ஓம் ஸ்கந்தாய நம :
ஓம் வைஸ்ரவணாய நம :
ஓம் மூலிகா ரூபாய நம :
ஓம் ஒளஷத   ரூபாய நம :
ஓம் குரு கர்த்ரே நம :
ஓம் குரு வாஸிநே  நம :



ஓம் ஸ்ரீ ஆனந்தீ தேவி ஸமேத ஸ்ரீ கோரக்க மஹரிஷிப்யோ  நமோ நமஹ
அஷ்ட்டோத்ர ஸத நாமாவொலி


ஸம்பூர்ணம்
அன்னை பகுளாதேவி சமேத காக புஜண்ட மகரிஷியை வணங்கினால் சனீஸ்வரரின் பார்வை மற்றும் அந்தரங்க புக்தி காலத்தில் ஏற்படும் துன்ப வினைகளில் இருந்து காப்பாற்றி நம்மை அனுக்கிரகம் செய்வார்.



ஓம்    பவாய       தேவாய     நம:
ஓம்   சர்வாய      தேவாய     நம:
ஓம்   ஈசாநாய     தேவாய     நம:
ஓம்   பசுபதயே    தேவாய   நம:
ஓம்   ருத்ராய       தேவாய     நம:
ஓம்   உக்ராய      தேவாய    நம:
ஓம்   பீமாய         தேவாய    நம:
ஓம்   மகதே         தேவாய     நம:
ஓம்   காக துண்ட ரிஷியே     நம:
ஓம்   காக வதனாய               நம

ஓம்    காக துண்டாலாங்கிருதாய          நம:
ஓம்    காமி தார்த்த ப்ரதாய                    நம:
ஓம்    காமக் ரோதாதி நாசனாய            நம:
ஓம்    காசி வாஸிநே                              நம:
ஓம்    கமனியாய                                    நம:
ஓம்    கருணாஹராய                             நம:
ஓம்    கலிதாபக்ருதே                             நம:
ஓம்    கல்பதரவே                                  நம:
ஓம்    கங்கா தீர்த்த நிவாஸிநே             நம:
ஓம்    கங்கா பூஜிதாய                            நம:

ஓம்     கம்பீராய                                             நம:
ஓம்     ககனாதி ப்ருதிவ்யந்தபூதாத்மனே      நம:
ஓம்     கதிப்ரதாய                                          நம:
ஓம்     குஹ்யாய                                           நம:
ஓம்     கந்தாபிஷேக ப்ரியாய                       நம:
ஓம்     கந்தா லிப்த கலோபராய                   நம:
ஓம்     ககனாய                                             நம:
ஓம்     கர்வக்னாய                                        நம:
ஓம்     புவனச்யாராய                                   நம:
ஓம்     புக்தி முக்தி பலதாய                          நம:

ஓம்     புக்தி முக்தி ப்ரதாய                     நம:
ஓம்     புவன பால நாய                         நம:
ஓம்     புவன வாஸிநே                          நம:
ஓம்     பவதாப் ப்ரசமனாய                   நம:
ஓம்     பக்தி கம்யாய                             நம:
ஓம்     பய ஹராய                                  நம:
ஓம்     பவ பிரியாய                               நம:
ஓம்     பக்த ஸுப்ரியாய                         நம:
ஓம்     ஜகத்திதாய                                  நம:
ஓம்     ஜகத் பூஜ்யாய                             நம:

ஓம்     ஜகத் ஜேஷ்டாய                         நம:
ஓம்    ஜகன் மயாய                                நம:
ஓம்    ஜனகாய                                       நம:
ஓம்    ஜராமரணவர்ஜிதாய                    நம:
ஓம்    ஜகத் ஜீவாய                                நம:
ஓம்    ஜகத் ஸேவ்யாய                          நம:
ஓம்    ஜகத் ஸாக்ஷி ணே                       நம:
ஓம்    ஜந்து தாப்னாய                            நம:

ஓம்    சிவ ப்ரியாய                                  நம:
ஓம்    சிவ பூஜ்யாய                                 நம:

ஓம்     சிவ பூஜா மானஸீக நிலயாய      நம:
ஓம்     சிவ பக்தாய                                  நம:
ஓம்     சிவ பூஜனப்பிரியாய                    நம:
ஓம்     சிவ  வ்ரத சீலாய                         நம:
ஓம்     சிவ  த்யான பராயணாய             நம:
ஓம்     சிவ  யோகினே                            நம:
ஓம்     சிவானுக்ரஹ  வரப்ரதாய            நம:
ஓம்     சிவ பஞ்சாக்ஷர மந்த்ரக்னாய      நம:
ஓம்     சிவாக் ஞாலப்த ப்ரதே சாய          நம:
ஓம்     சிவ பக்தி பூர்ணாய                       நம:


ஓம்      சிவ ஷேத்திர நிவாஸிநே                        நம:
ஓம்      சிவ லிங்க ஸ்தாபகாய                            நம:     
ஓம்     சிவ  பஞ்சாஹ்ர வாதன உற்ருதயாய       நம:     
ஓம்     சிவ  பக்த ரக்ஷகாய                                 நம:
ஓம்     சிவ கைலாச தர்சனப்ரியாய                    நம:
ஓம்     சைவா சரவராய                                      நம:
ஓம்     சாந்திதாய                                                நம:
ஓம்     சோக நாசனாய                                       நம:
ஓம்     ரிஷியே                                                    நம:
ஓம்      ரிஷிகணஸ்துத்யாய                              நம:

ஓம்       மஹாமுனியே                     நம:
ஓம்      ஜோதி ஸ்வரூபிணே           நம:
ஓம்      முனி புங்கவாய                   நம:
ஓம்      பூ கைலாச தர்சனாய           நம:
ஓம்      நிர்மலாத் மகாய                  நம:
ஓம்      நிரமயாய                             நம:
ஓம்      நிரந்தராய                            நம:
ஓம்      நித்யாய                               நம:
ஓம்      ப்ரண வார்த்தாய                 நம:
ஓம்      ப்ராசினாய                           நம:

ஓம்   ப்ரளயஸாக்ஷிணே              நம:
ஓம்   மஹா ஞானப்ரதாய             நம:
ஓம்   ஜ்ஞானினே                         நம:
ஓம்   ஜ்ஞான    விக்ரஹாய         நம:
ஓம்   ஜ்ஞான   ஸ்வரூபிணே       நம:
ஓம்   ஜ்ஞான   நந்தாய                 நம:
ஓம்   ஜ்ஞான   சாக்ஷிணே           நம:
ஓம்   ஜ்ஞான  முத்ராய                 நம:
ஓம்   ஜ்ஞான  பூர்ணாய               நம:
ஓம்    ஜ்ஞான  நிதயே                  நம:


ஓம்   கலி  பூஜ்யாய                            நம:
ஓம்   கலி  தோஷ நிவாரனஹாய      நம:
ஓம்   த்ரி   காலக்ஞாய                       நம:
ஓம்   த்ரி   காலவாஸிநே                   நம:
ஓம்   த்ரிலோக ஸஞ்ஜாரிணே          நம:
ஓம்   த்ரி வேதிநே                              நம:
ஓம்   சத்ய தர்ம பராயணாய             நம:
ஓம்   ஸீஜ் நாச்ரயாய                        நம:
ஓம்   ஸித்த   ஸங்கல்பயாய             நம:
ஓம்   விகல்ப பர்வர்ஜிதாய               நம:

ஓம்    யோக சித்தாய                  நம:
ஓம்    யோகிநே                          நம:
ஓம்    யோகிசாய                        நம:
ஓம்    யோகீனாம்வராய             நம:
ஓம்    யோக புருஷாய                நம:
ஓம்     யசஸ் நே                          நம:
ஓம்    யோகீஸ ஸ்தாபஹாய      நம:
ஓம்    யோகீ பூஜ்யாய                 நம:
ஓம்    யோகாம்பானுக்ரஹ  பக்தாய    நம:
ஓம்    பக்தானுக்ரஹ காரஹாய          நம:

ஓம்    பக்த சிந்தாமணியே           நம:
ஓம்    பக்த பூஜ்யாய             நம:
ஓம்    பக்த ரக்ஷஹாய           நம:
ஓம்    பக்த ஸாயுஜ்யதாய              நம:
ஓம்    பஸ்மாங்காய          நம:
ஓம்    பக்த ஸம்ஸ்துத வைபவாய நம:






ஸ்ரீ  காக புஜண்ட துண்டாஷ்டோத்ரம் ஸம்பூர்ணம்

சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி

சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...