அன்னை
பகுளாதேவி
சமேத காக புஜண்ட மகரிஷியை வணங்கினால் சனீஸ்வரரின் பார்வை
மற்றும்
அந்தரங்க புக்தி காலத்தில் ஏற்படும் துன்ப வினைகளில் இருந்து
காப்பாற்றி
நம்மை அனுக்கிரகம் செய்வார்.
ஓம் பவாய தேவாய
நம:
ஓம் சர்வாய தேவாய நம:
ஓம் ஈசாநாய தேவாய நம:
ஓம் பசுபதயே தேவாய நம:
ஓம்
ருத்ராய தேவாய நம:
ஓம்
உக்ராய தேவாய நம:
ஓம்
பீமாய தேவாய நம:
ஓம்
மகதே தேவாய நம:
ஓம்
காக துண்ட ரிஷியே நம:
ஓம்
காக வதனாய நம
ஓம்
காக துண்டாலாங்கிருதாய நம:
ஓம்
காமி தார்த்த ப்ரதாய நம:
ஓம்
காமக் ரோதாதி நாசனாய நம:
ஓம் காசி வாஸிநே நம:
ஓம்
கமனியாய நம:
ஓம்
கருணாஹராய நம:
ஓம்
கலிதாபக்ருதே நம:
ஓம்
கல்பதரவே நம:
ஓம்
கங்கா தீர்த்த நிவாஸிநே நம:
ஓம்
கங்கா பூஜிதாய நம:
ஓம்
கம்பீராய நம:
ஓம்
ககனாதி ப்ருதிவ்யந்தபூதாத்மனே நம:
ஓம்
கதிப்ரதாய நம:
ஓம்
குஹ்யாய நம:
ஓம்
கந்தாபிஷேக ப்ரியாய நம:
ஓம்
கந்தா லிப்த கலோபராய நம:
ஓம்
ககனாய நம:
ஓம்
கர்வக்னாய நம:
ஓம்
புவனச்யாராய நம:
ஓம் புக்தி
முக்தி பலதாய நம:
ஓம் புக்தி
முக்தி ப்ரதாய நம:
ஓம்
புவன பால நாய நம:
ஓம்
புவன வாஸிநே நம:
ஓம்
பவதாப் ப்ரசமனாய நம:
ஓம்
பக்தி கம்யாய நம:
ஓம்
பய ஹராய நம:
ஓம்
பவ பிரியாய நம:
ஓம்
பக்த ஸுப்ரியாய
நம:
ஓம் ஜகத்திதாய
நம:
ஓம் ஜகத்
பூஜ்யாய நம:
ஓம் ஜகத்
ஜேஷ்டாய
நம:
ஓம்
ஜகன் மயாய நம:
ஓம்
ஜனகாய நம:
ஓம்
ஜராமரணவர்ஜிதாய நம:
ஓம்
ஜகத் ஜீவாய நம:
ஓம்
ஜகத் ஸேவ்யாய நம:
ஓம்
ஜகத் ஸாக்ஷி ணே நம:
ஓம்
ஜந்து தாப்னாய நம:
ஓம்
சிவ ப்ரியாய நம:
ஓம்
சிவ பூஜ்யாய நம:
ஓம் சிவ பூஜா மானஸீக நிலயாய நம:
ஓம்
சிவ பக்தாய நம:
ஓம் சிவ பூஜனப்பிரியாய நம:
ஓம்
சிவ வ்ரத சீலாய நம:
ஓம்
சிவ த்யான பராயணாய நம:
ஓம்
சிவ யோகினே நம:
ஓம்
சிவானுக்ரஹ வரப்ரதாய நம:
ஓம்
சிவ பஞ்சாக்ஷர மந்த்ரக்னாய நம:
ஓம்
சிவாக் ஞாலப்த ப்ரதே சாய நம:
ஓம்
சிவ பக்தி பூர்ணாய நம:
ஓம்
சிவ ஷேத்திர நிவாஸிநே நம:
ஓம்
சிவ லிங்க ஸ்தாபகாய
நம:
ஓம்
சிவ பஞ்சாஹ்ர வாதன உற்ருதயாய நம:
ஓம்
சிவ பக்த ரக்ஷகாய நம:
ஓம்
சிவ கைலாச தர்சனப்ரியாய நம:
ஓம்
சைவா சரவராய நம:
ஓம்
சாந்திதாய நம:
ஓம்
சோக நாசனாய நம:
ஓம்
ரிஷியே நம:
ஓம்
ரிஷிகணஸ்துத்யாய நம:
ஓம்
மஹாமுனியே நம:
ஓம்
ஜோதி ஸ்வரூபிணே நம:
ஓம்
முனி புங்கவாய நம:
ஓம்
பூ கைலாச தர்சனாய நம:
ஓம்
நிர்மலாத் மகாய நம:
ஓம்
நிரமயாய நம:
ஓம்
நிரந்தராய நம:
ஓம்
நித்யாய நம:
ஓம்
ப்ரண வார்த்தாய நம:
ஓம்
ப்ராசினாய நம:
ஓம்
ப்ரளயஸாக்ஷிணே நம:
ஓம்
மஹா ஞானப்ரதாய நம:
ஓம்
ஜ்ஞானினே நம:
ஓம்
ஜ்ஞான விக்ரஹாய நம:
ஓம்
ஜ்ஞான ஸ்வரூபிணே நம:
ஓம்
ஜ்ஞான நந்தாய நம:
ஓம்
ஜ்ஞான சாக்ஷிணே நம:
ஓம்
ஜ்ஞான முத்ராய நம:
ஓம்
ஜ்ஞான பூர்ணாய நம:
ஓம்
ஜ்ஞான நிதயே நம:
ஓம்
கலி பூஜ்யாய நம:
ஓம்
கலி தோஷ நிவாரனஹாய நம:
ஓம்
த்ரி காலக்ஞாய நம:
ஓம்
த்ரி காலவாஸிநே நம:
ஓம்
த்ரிலோக ஸஞ்ஜாரிணே நம:
ஓம்
த்ரி வேதிநே நம:
ஓம்
சத்ய தர்ம பராயணாய நம:
ஓம்
ஸீஜ் நாச்ரயாய நம:
ஓம்
ஸித்த ஸங்கல்பயாய நம:
ஓம்
விகல்ப பர்வர்ஜிதாய நம:
ஓம்
யோக சித்தாய நம:
ஓம்
யோகிநே நம:
ஓம்
யோகிசாய நம:
ஓம்
யோகீனாம்வராய நம:
ஓம்
யோக புருஷாய நம:
ஓம்
யசஸ் நே நம:
ஓம்
யோகீஸ ஸ்தாபஹாய நம:
ஓம்
யோகீ பூஜ்யாய நம:
ஓம்
யோகாம்பானுக்ரஹ பக்தாய நம:
ஓம்
பக்தானுக்ரஹ காரஹாய நம:
ஓம்
பக்த சிந்தாமணியே நம:
ஓம்
பக்த பூஜ்யாய நம:
ஓம்
பக்த ரக்ஷஹாய நம:
ஓம்
பக்த ஸாயுஜ்யதாய நம:
ஓம்
பஸ்மாங்காய நம:
ஓம்
பக்த ஸம்ஸ்துத வைபவாய நம:
ஸ்ரீ காக
புஜண்ட துண்டாஷ்டோத்ரம் ஸம்பூர்ணம்
நன்றி
பதிலளிநீக்கு