குரு மொழி அறிவோம்
மரணம் என்பது நம் எதிரியல்ல. உடல் நலக்குறைவு,நோய்கள், அவஸ்தை என்பது ஒன்று, மரணம் என்பது முற்றிலும் வேறானது.மரணம்தான் வாழ்க்கையின் மிக சிறந்த அனுபவம்.
நாம் மரணத்தை கண்டு மிகவும் பயப்படுகிறோம்.நம் உடல்நலக்குறைவு,நோய்களை மருந்துமூலம் குணப்படுத்தலாம்.ஆனால் நாம் மனிதன் என்கிற நோயை குணப்படுத்த முடியாது. நம் வாழ்க்கை நாட்களை அதிகரிப்பதன் மூலம் மரணத்திற்கான காத்திருப்பு நேரம் அதிகரிக்கிறது என்பதை தவிர வேறு இல்லை.வாழ்க்கை நாட்களை அதிகரிப்பதன் மூலம் மரணத்தை மேலும் பரிதாபத்திற்குரியதாக்கிறோம்.

மரணம் என்பது அழகானது.மரணத்தை உடல் நலக்குறைவாக, ஒரு நோயாக, ஒரு
மனித அவஸ்தையாக பார்க்க கூடாது.நாம் எச்சரிக்கையாக இருந்து, நாம் உடல்
இல்லை என்பதை புரிந்து கொண்டால்,மரணம் ஓர் இயற்கையான பரிசு. அதுதான் சமாதி.
நமக்கும் தியானம் நடக்கிறது.
" ஒருவர் தனக்குள்ளிருக்கும் ஒன்று எப்போதும் இறக்காது என்பதை அவர் தன் உள்ளிருந்து புரிந்து கொள்வது"------ஓஷோ பொன் மொழிகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக