ஸ்ரீபிருகு அருள் நிலையம் -மருதேரி
Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargason singaperumaal koil to Hanumanthapuram road) போன் 8754416605,8754416601,9976048004,9841872362, 9840714
ஸ்ரீகுதம்பை சித்தர்ஜோதி பூசை
ஆடி மாதம் விசாகம் நட்சத்திரம்
அனைத்து சித்த அடியார்களுக்கும் வணக்கம் . ஸ்ரீ பிருகு அருள் நிலையம் -மருதேரியில் நிகழும் துர்முகி வருஷம் ஆடி மாதம் 27-ம் திகதிவியாழன் கிழமை (11-08-2016) 7-30 AM TO 6PM வரை அகண்டஜோதியில் ஸ்ரீ ரோமரிஷி எழுந்தருளி அருளாசி தர சித்தம் கொண்டுள்ளதை நந்திபெருமான் வாக்கருளி யதை முன்னிட்டு குதம்பை சித்தர்பூஜையும் ஜோதிதரிசனமும் அத்துடன் அடியார்களுக்கு ஸ்ரீஅகத்தியபெருமான்அருளியமுறைகள்தயாரிக்கப்பட்ட மகாவில்வாதி சூரணம் மருந்தும்அன்னம்பாலிப்பும் நடைபெரும் என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம் அனைத்து சித்த அடியார்களும் கலந்துகொண்டு ஸ்ரீசித்தர்களின்ஆசிஅடையவேண்டுகிறோம் -------இன்பமேசூழ்க
ஓம் அகத்திசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக --ஓம் நந்தி தேவாய நமக -
கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி
குருவின்ஆசியால்வரவேற்கும்
ஸ்ரீ பிருகு அருள் நிலைய சன்மார்க்க அன்பர்கள்
ஓம் பிருகு தேவாய நமக உலக நலம் வேண்டி விண்ணப்பம்
பதிவு :பிருகு மகரிஷி அருள் நிலையம் , மருதேரி | விண்ணப்பம்
1) ஈசன் கிருபையால் எல்லையில்லா அருள் இப்புவியெங்கும் நிறையட்டும்
எம்மான் விஷ்ணுவின் ஆற்றல் இவ்வுலோகரை நித்தியமாய் காக்கட்டும்
வேதகுரு பிரம்மர் அருளால் நல்லவைகளே இவ்வுலகில் தோன்றட்டும்
வேலவன் ஆற்றல் அரகர அரகர என்று தீமைகளை அடியோடு போக்கட்டும்
2) பஞ்சபூதங்களும் கோள்களும் அடியார்களுக்கு நல்லதே நல்கட்டும்
சப்தரிஷிகளின் பூரண ஆசி இந்த அண்டம் முழுதும் பரவட்டும்
என்குருநாதன் சோம-ஒளி திடமான மனதை உலகோருக்கு அருளட்டும்
ஆதித்திய பேரொளி அடியார்களின் ஆத்ம பலமாய் நிற்கட்டும்
3) அன்பே இத்தரணியில் குருவே நின்னாசியால் உயரவேண்டும்
ஆசானே அகிலமெல்லாம் சித்தர்நெறி இனிதே பரவவேண்டும்
ஒற்றுமையுடன் தர்மத்தின் வழி எல்லோரும் உய்யவேண்டும்
உள்ளத்தில் உன்னத சிந்தைகொண்டு உலகோர் வாழவேண்டும்
4) பதினென்மெர் ஆசி பரணியில் உள்ளோருக்கு பாங்காய் பரிமளிகட்டும்
மாறா நோய் பிணி பீடை மனோ அழுத்தங்களும் அடியோடு விலகட்டும்
பிரம்மன் ஊழ்வினை எழுத்தும், உள்ளம் உருகி வேண்டிட இக்கணமே மாறட்டும்
கடும் இன்னல்கள் சித்தர்கலாசியால் முழுமையாய் மருதேரியில் தீரட்டும்
5) செல்வமும் ஞானமும் மடை திறந்த வெள்ளம் போல பெருகட்டும்
கங்கை யமுனை சிந்து காவிரி கோதாவரி புனிய தீர்த்த ஆசி நிரம்பட்டும்
கற்பக விருக்க்ஷமாகி அழியா அமுதினை அடியார்கள் வேண்ட சுரக்கட்டும்
அகண்ட சோதியாய் நின்று அகிலமுழுதும் ஞானிகள் ஆசி சிறக்கட்டும்
6) தடைகள் தகர்த்தி புவனத்தில் மானிடரை நந்திதேவர் காக்கட்டும்
அறிய ஆற்றல்களை அன்னை காமதேனு அன்புடன் சுரக்கட்டும்
நதிகள் சங்கமான மருதேரி புனித தீர்த்தம் பல்லோர் நோயும் போக்கட்டும்
அன்னமும் அகசுத்தியும் அகிலத்தார் உனதுஅருள் கொண்டு பெறட்டும்
7) எம்மான் குருநாதா - வாலைத்தாய் ஆசி தனை நாங்கள் பெறவேண்டும்
அப்பனே குருநாதா - சர்வதெய்வ ஆசி தனை அனைவரும் பெறவேண்டும்
வேதகுருவே - சர்வஆச்சார்யர் ஆசி அகில மாந்தர் பெறவேண்டும்
கலியுக குருநாதா - உந்தன் பூரணஆசி அண்டத்தில் அனைவரும் பெறவேண்டும்
8) குருநாதனே உயர் மெய்ஞானம் உலகோர் உள்ளத்தில் வளரட்டும்
கமலமாய் அறிவும் தெளிவும் பெற்று அகத்தே பதில்கள் விளங்கட்டும்
குருநாதனே சோதியாய் இருளும் மருளும் நீக்கி வழிநடத்தவேண்டும்
இப்பிறவிகடல் தாண்ட மனம் சன்மார்கதில் லயிக்க வேண்டும்
9) அன்பும் அறிவும் அருளும் தருகின்ற என் அப்பனும் ஆகி
தந்தையாகி வேண்டுவோர் மனதில் ஞான சிந்தையாகி
அத்தனாகி பித்தினை போக்கும் மருதேரி சித்தனும் ஆகி
விண்ணோரும் மண்ணோரும் ஏற்றும் பெரும் தவயோகி
உயர் திருடிகள் போற்றி போற்றி | கலியுக வரதன் மலரடிகள் போற்றி போற்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக