அருள்மிகு ரோமரிஷி குரு பூசை 1-7-2016-காலை 9:30 am முதல் மாலை 6-00 pm வரை @ MARUDERI
ரோமரிஷி பற்றி நந்திதேவர்
மாட்சிமையாய் அமைந்த தளம் வடிவுடையாதாய்
மதிப்பான ஞானகோட்டம் என்றும்
The place of pride with its beautiful shape (Vadivudai)- Thiruvotriyur
The Gnanacentre with Poise
என்றுமே சீவகலை அளிக்க வல்ல
இருடியரும் அத்தலத்தில் அரூப லிங்கம்
உன்னத சித்தனுமே உறைவிடம் தான்
உரைந்ததொரு ரோமரிஷி காலம் தன்னில்
With the ability to provide the secret of Seevan
The great siddhas(Irudi) are in Arroopam form (Formless)
is he place where this great Siddha dwells
The great Roma rishi during his period
தன்னிலே ரோமமகன் ஆரிய தேசத்தான்
தவம்கொண்டு ககன வழி லங்காபுரி
மேன்மையுள்ள கயிலை பருவதமும்
மேனி யதை மாற்றியோர் ஆத்மமாக
Is the one was a foreigner to this country
with his power of penance travelled above Srilanka (through air)
to see the great Kailash and Himalayas
Who turned his body and rests as Aathmam
ஆகவே நின்றதொரு கருவின் மூலம்
***************************************
ஜெகதொர்கள் அறியாது காத்து வந்தார்
சீர்பெற்ற கணிதமும் வான நியதியும்
*************************
**************************
Is an expert on Maths and Astronomy
நியதியும் நுணுக்கமுடன் ஈந்தார் அப்போ
நிருவிகல்பம் பெற்ற தலம் ஒருயோசனை தூரம்
ஐயமில்லா சித்தர்பலர் நாடி வந்து
அடங்குமொரு எல்லையது சித்தன் காப்பு
Created even minute details and presented it to the world
From the place he took Nirvikalpam for a distance of an Yochana
attracts other siddhas to come to this place
and stake Samadhi which has its borders controlled by the great Siddha
- பட்டினத்தார்
- மயிலண்டவர் - அகத்தியர் சீடன்
- பைரவ சித்தர் - பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்
- அப்புடு சுவாமிகள்
- சங்கரர் வம்சம் - கோவில் மாட வீதி
- வீர ராகவர்
- வாலை மஸ்தான்
- பரஞ்சோதி மகான் (வண்ணாரப் பேட்டை)
- குணங்குடி மஸ்தான் சாகிப் ( தொண்டையார் பேட்டை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக