சனி, 11 அக்டோபர், 2014

க‌ட்டட‌த்‌தி‌ல் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்!
ஒரு கட்டடத்தின் தலைவாசல் என்றும் நீச்ச‌த்தில் அமைக்ககூடாது. அவ்வாறு நீச்சதில் அமைக்கும் போது நம் வாழ்வில் பல இன்னல்கள் நேரும்.
ஒரு கட்டடத்தி‌ல் தலைவாசல் அமைக்கக்கூடாத இடங்கள்:
...
வடக்கு பார்த்த கட்டடத்திற்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
கிழக்கு பார்த்த கட்டிடத்திற்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தெற்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக