வியாழன், 8 ஆகஸ்ட், 2024

ஆதி ஆந்தம் மிக நிறைந்த சட்டைநாதர்க்கு அன்பான சோதி என்ற பிள்ளை ஆகிச் சோதி அந்தத்துள் இருக்கும் சுடரைப் போற்றிச் சுந்தரம் என்றே பேரும் இட்டார் எங்கள் நாதாந்த திருமூலர் பிண்ணாக்கு ஈசர் நாதர் அகத்தீசர் பாதம் போற்றியே தான் மேதினியில் அன்புடனே வாதம் பார்த்தேன்... சுந்தரானந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக