வியாழன், 16 மே, 2019





துர்க்கை உற்பனம்

ஸ்ரீ வாலை தாய் வீடு முகவரி

ஸ்ரீவாலை தாய்வீடு 
மதினா நகர்( காமாட்சிபுரம்)
சோழபுரம் எல்லை
விளந்தாங்கண்டம் கிராமம்
 கும்பகோணம் தாலுக்கா
 
கும்பமும் முனியும் கலச உற்பனம் குடமுழுக்கு கிரியைகள்




ஜோதியும் கதிர்சுடரும் கருவறை முன் புகுந்த மகத்துவம் வாலை தாய்வீடு கருவறை பீட உற்பனம்

















அகத்தியரின் பூரண ஆசிபெற்ற   அன்னை ஞானஜோதியம்மா  ....வாலை தாய் வீடு அமையும் முன்பே இந்த இடத்தில்அன்னையின் கோயில் அமையும் என கூறினார்கள்.....வாலை தாய் வீட்டில் இருக்கும் துர்க்கை அன்னை வரவு அன்றே அவர் திருகரத்தாள் அபிஷேகிக்கபெற்றது......இறுதி காலத்தில் அன்னையோடு  ஏற்பட்ட உறவு உன்னதமானது.....வாழும்போது தெறிவதில்லை அருளாளர்களின் மகிமை   ......இன்று அய்யனின் வாக்கு ஒரு பூனிதர்கள் கால் பட்ட இடம் ஒரு கோவிலாக மாறும் என்ற
வாசகம் மெய்படுவதை உணர்கிறேன்




திரு ஒற்றியூர் வடிவுடைஅம்மை திருவந்தாதி

வடிவுடையம்மை திருஅந்தாதி –  முகவுரை திருச்சிற்றம்பலம் அருள்மிகு திருவொற்றியூர் திருத்தலத்தில் எழுந்தருளி, அடியார்களுக்கு அன்பும் அருளும் வழங...