சனி, 1 ஏப்ரல், 2023

தாரித்ர்யதஹனசிவஸ்தோத்ரம் விச்வேச்வராய நரகார்ணவதாரணாய கர்ணாம்ருதாய சசிசேகரதாரணாய | கர்பூரகாந்திதவளாய ஜடாதராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௧|| கௌரிப்ரியாய ரஜனீசகலாதராய காலாந்தகாய புஜகாதிபகங்கணாய | கங்காதராய கஜராஜவிமர்தநாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௨|| பக்திப்ரியாய பயரோகபயாபஹாய உக்ராய துர்கபவஸாகரதாரணாய | ஜ்யோதிர்மயாய குணநாமஸுந்ருத்யகாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௩|| சர்மாம்பராய சவபஸ்மவிலேபனாய பாலேக்ஷணாய மணிகுண்டலமண்டிதாய | மஞ்ஜீரபாதயுகளாய ஜடாதராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௪|| பஞ்சாநநாய பணிராஜவிபூஷணாய ஹேமாம்சுகாய புவநத்ரயமண்டிதாய | ஆனந்தபூமிவரதாய தமோமயாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய || ௫|| பாநுப்ரியாய பவஸாகரதாரணாய காலாந்தகாய கமலாஸனபூஜிதாய | நேத்ரத்ரயாய சுபலக்ஷணலக்ஷிதாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௬|| ராமப்ரியாய ரகுநாதவரப்ரதாய நாகப்ரியாய நரகார்ணவதாரணாய | புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௭|| முக்தேச்வராய பலதாய கணேச்வராய கீதப்ரியாய வ்ருஷபேச்வரவாஹனாய | மாதங்கசர்மவஸனாய மஹேச்வராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௮|| வஸிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம் ஸர்வரோகநிவாரணம் | ஸர்வஸம்பத்கரம் சீக்ரம் புத்ரபௌத்ராதிவர்தனம் | த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் ஸ ஹி ஸ்வர்கமவாப்நுயாத் ||௯||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.