அளவைகள்
- உளுந்து (grain) – 65 மி. கி.
- குன்றிமணி - 130 மி. கி.
- மஞ்சாடி - 260 மி.கி.
- மாசம் - 780 மி.கி.
- பனவெடை - 488 மி.கி
- வராகனெடை - 4.2 கி.
- கழஞ்சு - 5.1 கி.
- பலம் - 41 கி. (35 கி.)
- கஃசு அல்லது கைசா - 10.2 கி.
- தோலா - 12 கி.
- ரூபாவெடை - 12 கி.
- அவுன்ஸ் - 30 கி.
- சேர் - 280 கி.
- வீசை - 1.4 கி.கி.
- தூக்கு - 1.7 கி.கி.
- துலாம் - 3.5 கி.கி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக