புதன், 15 மே, 2019

 ஸ்ரீதுர்க்கா அஷ்டோத்திர நாமாவளி


ஓம் துர்காயை னமஃ
ஓம் ஶிவாயை னமஃ
ஓம் மஹாலக்ஷ்ம்யை னமஃ
ஓம் மஹாகௌர்யை னமஃ
ஓம் சம்டிகாயை னமஃ
ஓம் ஸர்வஜ்ஞாயை னமஃ
ஓம் ஸர்வாலோகேஶ்யை னமஃ
ஓம் ஸர்வகர்ம பலப்ரதாயை னமஃ
ஓம் ஸர்வதீர்த மயாயை னமஃ
ஓம் புண்யாயை னமஃ ||10|| 
ஓம் தேவ யோனயே னமஃ
ஓம் அயோனிஜாயை னமஃ 
ஓம் பூமிஜாயை னமஃ
ஓம் னிர்குணாயை னமஃ
ஓம் ஆதாரஶக்த்யை னமஃ
ஓம் அனீஶ்வர்யை னமஃ
ஓம் னிர்குணாயை னமஃ
ஓம் னிரஹம்காராயை னமஃ
ஓம் ஸர்வகர்வவிமர்தின்யை னமஃ
ஓம் ஸர்வலோகப்ரியாயை னமஃ ||20||
ஓம் வாண்யை னமஃ
ஓம் ஸர்வவித்யாதி தேவதாயை னமஃ
ஓம் பார்வத்யை னமஃ
ஓம் தேவமாத்ரே னமஃ
ஓம் வனீஶ்யை னமஃ
ஓம் விம்த்ய வாஸின்யை னமஃ
ஓம் தேஜோவத்யை னமஃ
ஓம் மஹாமாத்ரே னமஃ
ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபாயை னமஃ
ஓம் தேவதாயை னமஃ ||30||
ஓம் வஹ்னிரூபாயை னமஃ
ஓம் ஸதேஜஸே னமஃ
ஓம் வர்ணரூபிண்யை னமஃ
ஓம் குணாஶ்ரயாயை னமஃ
ஓம் குணமத்யாயை னமஃ
ஓம் குணத்ரயவிவர்ஜிதாயை னமஃ
ஓம் கர்மஜ்ஞான ப்ரதாயை னமஃ
ஓம் காம்தாயை னமஃ
ஓம் ஸர்வஸம்ஹார காரிண்யை னமஃ
ஓம் தர்மஜ்ஞானாயை னமஃ ||40||
ஓம் தர்மனிஷ்டாயை னமஃ
ஓம் ஸர்வகர்மவிவர்ஜிதாயை னமஃ
ஓம் காமாக்ஷ்யை னமஃ
ஓம் காமாஸம்ஹம்த்ர்யை னமஃ
ஓம் காமக்ரோத விவர்ஜிதாயை னமஃ
ஓம் ஶாம்கர்யை னமஃ
ஓம் ஶாம்பவ்யை னமஃ
ஓம் ஶாம்தாயை னமஃ
ஓம் சம்த்ரஸுர்யாக்னிலோசனாயை னமஃ
ஓம் ஸுஜயாயை னமஃ ||50||
ஓம் ஜயாயை னமஃ
ஓம் பூமிஷ்டாயை னமஃ
ஓம் ஜாஹ்னவ்யை னமஃ
ஓம் ஜனபூஜிதாயை னமஃ
ஓம் ஶாஸ்த்ராயை னமஃ
ஓம் ஶாஸ்த்ரமயாயை னமஃ
ஓம் னித்யாயை னமஃ
ஓம் ஶுபாயை னமஃ
ஓம் சம்த்ரார்தமஸ்தகாயை னமஃ
ஓம் பாரத்யை னமஃ ||60||
ஓம் ப்ராமர்யை னமஃ
ஓம் கல்பாயை னமஃ
ஓம் கராள்யை னமஃ
ஓம் க்றுஷ்ண பிம்களாயை னமஃ
ஓம் ப்ராஹ்ம்யை னமஃ
ஓம் னாராயண்யை னமஃ
ஓம் ரௌத்ர்யை னமஃ
ஓம் சம்த்ராம்றுத பரிவ்றுதாயை னமஃ
ஓம் ஜ்யேஷ்டாயை னமஃ
ஓம் இம்திராயை னமஃ ||70||
ஓம் மஹாமாயாயை னமஃ
ஓம் ஜகத்ஸ்றுஷ்ட்யாதிகாரிண்யை னமஃ
ஓம் ப்ரஹ்மாம்ட கோடி ஸம்ஸ்தானாயை னமஃ
ஓம் காமின்யை னமஃ
ஓம் கமலாலயாயை னமஃ
ஓம் காத்யாயன்யை னமஃ
ஓம் கலாதீதாயை னமஃ
ஓம் காலஸம்ஹாரகாரிண்யை னமஃ
ஓம் யோகானிஷ்டாயை னமஃ
ஓம் யோகிகம்யாயை னமஃ ||80||
ஓம் யோகத்யேயாயை னமஃ
ஓம் தபஸ்வின்யை னமஃ
ஓம் ஜ்ஞானரூபாயை னமஃ
ஓம் னிராகாராயை னமஃ
ஓம் பக்தாபீஷ்ட பலப்ரதாயை னமஃ
ஓம் பூதாத்மிகாயை னமஃ
ஓம் பூதமாத்ரே னமஃ
ஓம் பூதேஶ்யை னமஃ
ஓம் பூததாரிண்யை னமஃ
ஓம் ஸ்வதானாரீ மத்யகதாயை னமஃ ||90||
ஓம் ஷடாதாராதி வர்தின்யை னமஃ
ஓம் மோஹிதாயை னமஃ
ஓம் அம்ஶுபவாயை னமஃ 
ஓம் ஶுப்ராயை னமஃ
ஓம் ஸூக்ஷ்மாயை னமஃ
ஓம் மாத்ராயை னமஃ
ஓம் னிராலஸாயை னமஃ
ஓம் னிமக்னாயை னமஃ
ஓம் னீலஸம்காஶாயை னமஃ
ஓம் னித்யானம்தின்யை னமஃ ||100||
ஓம் ஹராயை னமஃ
ஓம் பராயை னமஃ
ஓம் ஸர்வஜ்ஞானப்ரதாயை னமஃ
ஓம் அனம்தாயை னமஃ
ஓம் ஸத்யாயை னமஃ
ஓம் துர்லப ரூபிண்யை னமஃ
ஓம் ஸரஸ்வத்யை னமஃ
ஓம் ஸர்வகதாயை னமஃ
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாயின்யை னமஃ || 108 ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.