சனி, 13 ஜூன், 2026

குருபெருமை ஹைக்கூ

 

அகத்தியர் தாசனின் ஹைக்கூ – 



குரு பெருமை

குருவின் சொல்
இருள் கடந்த பாதை
ஒளி மட்டுமே

அகத்தியர் கண்
ஒருமுறை பட்டாலே
அகம் விழிக்கும்

மௌன குரு
பேசாத வார்த்தைகள்
வேதம் ஆனது

குரு நிழல்
வெயிலிலும் குளிர்ந்தது
அருள் மரமாய்

நூல்கள் பல
ஒரு குரு பார்வைக்கு
ஈடாகாது

குரு பாதம்
தொட்ட மனத்துக்குள்
தெய்வம் மலரும்

அகம் திருத்தும்
அகத்தியர் அருளே
உயிரின் குரு

தவம் செய்தேன்
குரு கருணை வந்தது
பலன் கிடைத்தது

குரு சிரிப்பு
ஆயிரம் உபதேசம்
சொல்லிச் சென்றது

நான் கரைந்தேன்
குருவே எஞ்சினார்
ஞான நிலை

குரு தீபம்
ஏற்றிய உள்ளத்தில்
அணைவு இல்லை

அகத்தியர் பெயர்
நாவினில் மலர்ந்ததும்
நெஞ்சம் கோவில்

குரு அருளில்
தனிமை கூட இன்று
தவம் ஆனது

மலையைக் காட்டி
மனம் ஏறச் செய்வார்
மெய்க்குரு தான்

அகத்தியர் தாசன்
குருவை நினைத்ததும்
கண்ணீர் பூஜை.


Agathiyar Dāsan's Haiku – The Greatness of the Guru


The Guru's word—

a path beyond all darkness,

only light remains.


Agathiyar's gaze—

once it falls upon the soul,

the heart awakens.


Silent Guru—

unspoken words transform

into sacred Vedas.


The Guru's shade—

cool even in scorching sun,

a tree of grace.


Countless scriptures—

cannot equal a single

glance of the Guru.


Touching Guru's feet,

within the devotee's heart

the Divine blooms.


Correcting the self,

Agathiyar's grace alone—

the Guru of life.


I practiced penance;

the Guru's compassion came,

and fruits appeared.


The Guru's smile—

a thousand teachings quietly

left behind in peace.


I dissolved away;

only the Guru remained—

the state of wisdom.


The Guru's lamp,

lit within the inner heart,

shall never fade.


Agathiyar's name—

blossoming upon the tongue,

the heart becomes a shrine.


By Guru's grace,

even loneliness today

has become penance.


Showing the mountain,

he teaches the mind to climb—

the true Guru.


Agathiyar Dāsan—

remembering his Guru,

offers tears as worship



Agathiyar Dāsan's Haiku – The Greatness of the Guru


The Guru's word—

a path beyond all darkness,

only light remains.


Agathiyar's gaze—

once it falls upon the soul,

the heart awakens.


Silent Guru—

unspoken words transform

into sacred Vedas.


The Guru's shade—

cool even in scorching sun,

a tree of grace.


Countless scriptures—

cannot equal a single

glance of the Guru.


Touching Guru's feet,

within the devotee's heart

the Divine blooms.


Correcting the self,

Agathiyar's grace alone—

the Guru of life.


I practiced penance;

the Guru's compassion came,

and fruits appeared.


The Guru's smile—

a thousand teachings quietly

left behind in peace.


I dissolved away;

only the Guru remained—

the state of wisdom.


The Guru's lamp,

lit within the inner heart,

shall never fade.


Agathiyar's name—

blossoming upon the tongue,

the heart becomes a shrine.


By Guru's grace,

even loneliness today

has become penance.


Showing the mountain,

he teaches the mind to climb—

the true Guru.


Agathiyar Dāsan—

remembering his Guru,

offers tears as worship.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறம் ஹைக்கூ

  அறம் ஹைக்கூ அறம் செய்த கை அதை மறந்த பின்னே அறம் மலரும் பசியின் முன் பகிர்ந்த ஒரு கவளம் பெரும் யாகம் அன்பின் மொழி அறம் பேசும் போது ...