சனி, 17 செப்டம்பர், 2016

                                             ஸ்ரீபிருகு அருள் நிலையம் -மருதேரி

நிகழும் துர்முகி வருடம் புரட்டாசி மாதம் 6 ம் திகதி வியாழன் கிழமை(22-9-2016)காலை 8.30 amமுதல் இரவு 10 மணிவரை ஸ்ரீ பிருகு மகரிஷிக்கான ரோஹினி நட்சத்திரம் ஜோதி பூசையும் அன்றுதவ புருஷர்  திருமூலர்  எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம் உள்ளதாய் பிருகு மகரிஷி  வாக்கு அருளியதை முன்னிட்டு   ஸ்ரீ பிருகு அருள் நிலையம் மருதேரியில் –இவ்விழா சித்தர்களின் அருள் வேண்டி அகத்தியர் அருளிய வில்வாதி சூரணமும் அரசு துளிர் அகண்ட பிரசாதமாய் பால்பொருளும் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பும் நடைபெறும் அன்று அன்பர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சித்தர்களின் அருளாசியதனை பெற வேண்டுகிறோம் ---இன்பமே சூழ்க
ஓம் அகத்திசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக --ஓம் நந்தி தேவாய நமக -

                   கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி

                          குருவின்ஆசியால்வரவேற்கும் 

               ஸ்ரீ பிருகு அருள் நிலைய சன்மார்க்க அன்பர்கள்

Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargas on singaperumaal koil to Hanumanthapuram road) போன் 8754416605,8754416601,9976048004,9841872362, 9840714136

அய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர்  உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், காப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர். சதுர் புஜன்கலான மனம், சித்தி, புத்தி,  அகங்காரம் ஆளுகின்ற திருமாலை  பிரதானப் படுத்தி ஞான தத்துவங்கள் அமைத்தவர். ஆருடம் என்னும் சோதிட சாத்திரத்தின் குருவாக விளங்குபவர்.  தமிழில் பிருகு நாடி என்றும் பிருகு நந்தி நாடி என்றும் அறியலாம். 
அதை போல  வட மொழியில்  "பிரிகு சமிதை" மிக மிக பிரபலமானது.  .

திருமூலர் குரு விழா / Thirumoolar Guru Puja (22nd SEPTEMBER-2016)

திருமூலர் குரு விழா  (22/SEP /2016)
(6am to 9pm - Agandam time)

முத்தான வாக்குதனை பகர சொல்வேன் 
முழுமதியின் ஞானமதை தானுரைக்க 
குற்றமில்லா உமை யப்பன் ஆசியோடு 
குடிலமதில் பூசையது நிலை குறித்து 

Share the verses that are as good as PEARLS
in this day of fullmoon the gnana verses are
with the blessings of flawless Uma- Parameshwara
on the Purattasi-puja for Kudilam at Maruderi

குறித்ததோர் புரட்டையிலே ரோகிணி தான் 
குணமுடனே எழுந்தருளும் சோதி மார்க்கம் 
நெறியான ஞானமதை உலகுக்கு இந்த 
நந்தியுடன் அம்சமான மூலன் தானும் 

As marked on the Rohini of Purattasi
to rise and bless through the Jyothi (in agandam)-this time
is the one who gave to world the principled Gnanam 
The amsam of Nandhi , The MOOLAN

தானுரைக்க நட ராயன் ஆசியோடு 
தன்தலத்தில் நெடிய தவம்கொண்ட சித்தன் 
ஊனமற திருவரவை மக்கள் தானும் 
உணர்வுடனே ஆத்மஞானம் அவத்தை நீங்க 

to Say he was blessed by NATARAJA
and a Siddha who did long Penance
whose blessed visit will move blocks of people 
will be relieved from avastas affecting atmagnana 

நீங்க வே திருவம்பல சக்கரம் 
நிலைநிறுத்தி அருளும்பொருளும் நெறியில் காண 
காணவே ஆவடுதுறை அரசன் 
கவனமுடன் நினைவேற்றி பதிகம் கொண்டு 

For relief was the Thiruvambala Chakkra
to install and get spiritual and Material growth by Principles
is the king of Avaduthurai (Moolar and Masilamani-naadhar)
with care think and go through the padigam

கொண்டுமே ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் 
ஸ்ரீ திருமூலரே நமஹ என்று நவின்றுஏத்த 
எண்ணமதில் மகிழ்ந்து நல்லாசி ஈய 
ஏற்றம்பட மருந்திற்கும் உகந்த சித்தன் 

Then praise the mantra of Sri Moolar
(Om Shreem Shreem Reem hreem Shree Thirmoolare Namaha)
in thoughts and minds to get his blessings
who is also a great Siddha of Medicine

சித்தமதில் அவன்குணமே இரண்டற கலந்து 
சீவமதில் ஒளியோங்கி செய்தல் திறம் 
உத்தமமாய் வில்வாதி சூரணமும் 
ஓர்விதமாய் அரசு தளிர் மிதமாய் கூட்டி 

Thus his characteristics gets into one's Siddham
In Siddham Increasing the light is the Skill   (Thirumoolar can transcend into any as LIGHT)
As Uttham with Vilvadhi Churna (Powder)
Add tender leaves of ArasamTree in lesser proposition

கூட்டியே பால்பொருளும் உகந்த வண்ணம் 
குறிப்பான ஆ நிறைகள் தலத்திலே யேக 
நுட்பமாய் வரவுபின் ஆசி திண்ணம் 
நித்தியமாய் தவநிஷ்டை கொண்டோர் வரவும் 

Add Milkproduct related product in food
That day the place will be visited by many bulls
After that the kudilam will have COWS
Then people who meditate on daily basis will visit the place

வரவுகளும் கல்நாதம் தொடங்கும் அப்பா 
வாகான சதம் ஐம்பான் மானுடர்க்கு 
பூரண அன்னமுடன் மருந்தும் ஈந்து 
புரட்டையதில் பூசையதில் சிறப்பாய் கூற 

After that the Rhythmic beat of medicinal Stone (Kalvam: Stones by Siddhas to grind medicines)
There will be people visiting puja
for annampaalithal and consumption of Medicine
Speciality of Puratasi Month is such that

The great Shakthi will be Present-there (Aakarshanam)
:) Visit the place to know more

A place that will be visited by the Siddha who has did Penance for 3000 Years

கூறிட்ட சக்தி  யவள் ஆகர்ஷணத்தை 
குறிப்பாக ... (...:)...மற்றவை நேரில் )...

வாருங்கள் 3000 ஆண்டு தவம்கொண்ட தவயோகியின் ஆசியை பெறுங்கள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

Pulasthiar Guru Pooja / After 2:00pm 25th-Aug on 2016

RajaYogi-Pulathiar
சிவராஜ யோகி புலத்தியர்

சிவராஜ யோகி புலஸ்தியர் பற்றி நந்தி தேவர் குறிப்பு :

நோக்கிப்பின் இருபான் நாழிகை மேல் 
நிலை நிறுத்த நல்லதொரு அகண்ட சோதி 
மிக்கவே அன்று முழுதும் கார்மேகன் 
மேலான வெண்ணையுண்டோன் ஞான மைந்தன் 

After 2:00pm 25th-Aug on 2016 
is the time for Aganda Jyothi Dharsan
Is a day of ; The one who is made of Dark Clouds
Is the one who eats Butter (Mentions the day as Gokula-Ashtmi)

மைந்தனோடு மனத்தெளிவை அளிப்பார் அப்பா 
முக்கியமாய் தவராஜ யோகியான 
வந்திடவே புலஸ்தியரும் குடிலம் ஏக 
வரவேற்று அவர் ஞானம் அடைவீர் மக்காள் 

With son will provide clarity to Mind
Important is the Divine Raja Yogi
Pulasthiar who visits Maruderi's Ashram
Greet him and attain his knowledge : my SONS

அடைவீரே அவர்மூலம் கூறிட தான் 
அகத்தியரின் ப்ரியமான ஞான சீடா 
கமலமுனி பவுத்திரனே நித்திய சீவனான 
புலஸ்தியனே மாமுனியே உன்பாதம் போற்றுகிறோம் 

To attain call his Moola mantra that states Oh Guru
"The Favorite disciple of Agasthya and
 Grandson of Kamalamuni, Oh Immortal -
 -Pulasthya, - Mamuni our obeisance to your feet"

போற்றியே தொழுதிட ஞான சித்தன் 
ஏற்றதொரு பாபநாசனம் தனிலொரு   முக்தி 
இருமுறையாய் ஆவுடையார் கோட்டம் ஒன்று 
என்றவிதமும் அவுஷதம் அன்று வில்வாதி 

With obeisance to the Gnana Siddha
One of his Mukthi was at Papanasam
the second was at Aavudaiyar Kovil   (Siddhas get to samadhis and mukthis more than once)
the medicine will use combinations of Vilvam for the day

Also Butter with  Thulasi will be provided as Aganda Prasadham on this day. All are welcome to be blessed by the "RAJAYOGIS" 

Following is about Pulasthiar from Bogar

உருவான புலஸ்தியரின் மார் க்கம் கேளு
ஓகோகோ நாதர்கள் அறிந்ததில்லை
கருவான தேவரிஷி தன் வரத்தால்
கமலமுனி தன் வயிற்றில் பிறந்த பேரன்
திருவான அகத்தியருக் உகந்த சீடன்
தீர்க்கமுள்ள சிவராஜ புனித யோகன்
பருவான திருமந்திர உபதேசந்தான்
பாருலகில் புலஸ்தியர் என்றறைய லாமே

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

                                             ஸ்ரீபிருகு அருள் நிலையம் -மருதேரி

நிகழும் துர்முகி வருடம் ஆவணி மாதம் 9 ம் திகதி வியாழன் கிழமை(25-8-2016) கிருஷ்ணன் ஜெயந்தி அன்று காலை6-00 மணிக்கு ஸ்தல பூர்வாங்க அட்டமி நாயகன் கால பைரவ மூர்த்திக்கு சுப ஆவாகன பூஜையும் தொடர்ச்சியாக முருகனுக்கு நூற்றெட்டு நாம ஜபமும் மதியம் மேல் 2-30மணிக்கு ஸ்ரீ பிருகு மகரிஷிக்கான ரோஹினி நட்சத்திரம் ஜோதி பூசையும் அன்று ஸ்ரீ தவராஜயோஹி அகத்தியரின் பிரதானமான சீடர் புலஸ்தியர் சித்தர் எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம் உள்ளதாய் நந்தி தேவர் வாக்கு அருளியதை முன்னிட்டு   ஸ்ரீ பிருகு அருள் நிலையம் மருதேரியில் –இவ்விழா சித்தர்களின் அருள் வேண்டி அகத்தியர் அருளிய வில்வாதி சூரணமும் அகண்ட பிரசாதமாய் வெண்ணையும் துளசியும் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பும் நடைபெறும் அன்று அன்பர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சித்தர்களின் அருளாசியதனை பெற வேண்டுகிறோம் ---இன்பமே சூழ்க
ஓம் அகத்திசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக --ஓம் நந்தி தேவாய நமக -

                   கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி

                          குருவின்ஆசியால்வரவேற்கும் 

               ஸ்ரீ பிருகு அருள் நிலைய சன்மார்க்க அன்பர்கள்

Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargas on singaperumaal koil to Hanumanthapuram road) போன் 8754416605,8754416601,9976048004,9841872362, 9840714136

அய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர்  உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், காப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர். சதுர் புஜன்கலான மனம், சித்தி, புத்தி,  அகங்காரம் ஆளுகின்ற திருமாலை  பிரதானப் படுத்தி ஞான தத்துவங்கள் அமைத்தவர். ஆருடம் என்னும் சோதிட சாத்திரத்தின் குருவாக விளங்குபவர்.  தமிழில் பிருகு நாடி என்றும் பிருகு நந்தி நாடி என்றும் அறியலாம். 
அதை போல  வட மொழியில்  "பிரிகு சமிதை" மிக மிக பிரபலமானது.  அதனை ..

From tamil wiki: "மகரிஷி பிருகு, ஏறக்குறையா கி.மு3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில் எழுதிய இன்நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது. ஆனால் தற்கால ஆய்வின்படி இது பல்வேறு காலக்கட்டங்களில் அவரது சீடர்களால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. நவகிரஹங்களின் இடத்தைப்பொறுத்து 5,௦௦,௦௦௦ ஜாதகங்களை இவர் கணித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் தற்பொழுது அழிந்துவிட்டன. நாலந்தா பல்கலையில் இருந்த இவை முகலாய படையெடுப்பால் அழிந்து விட்டன. எனினும் ஒரு சில பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், பஞ்சாப் மாநிலத்திலும் சில சோதிட வல்லுனர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது"

வடநாட்டிலிருந்து (பருச்கச்) குஜராத்  முதல் திருநெல்வேலி நாங்குநேரி வரை இவர் தவம் ஏற்றியே இடங்கள் இந்திய முழுவதும் உள்ளன. இவரது துணையாள் பெயர் புலோமா. புராணங்கள் கயத்தி என்று இன்னும் ஒரு பெயரையும் முன் வைக்கிறது.

சித்தர்கள், இருடிகள், ரிஷிகளுக்கு தேசாந்தர  நியமங்கள் கிடையாது. ஆகையால் வேறு எங்கெல்லாம் அவர் தவ ஞான சீவ தளங்கள் உள்ளது
என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

 பிருகு என்னும் ஞானி

வேதங்கள் பிறந்த எல்லாம் ஒரே பொருளான இறைவனை பற்றி விவரிக்க தான். பின் இறை அனுபவம்  தனக்குள் அடைந்தவர்கள், தெள்ள தெளிந்து உரைப்பது  உபநிஷத் ஆகும். அது போல தைத்ரிய உபநிஷத், யசுர் வேதத்தை சார்ந்து வருவது. அதில் பிருகு முனியின் ஞான அனுபவத்தை "பிருகு வள்ளி" பதிவு செய்துள்ளது. அதன் கருத்தை கிழே காணலாம். 

பிருகு முனி பிரம்ம ஞானம் பெறுவதற்காக வருணனை நோக்கி வேண்டுகிறார்.  கேள்வி மற்றும்  விடை  என்ற சம்பாசனையில் அமைய பெற்றுள்ளது இந்த உபநிஷத். இதில் 5 அனுவாகம்  (பகுதி), பிருகு முனி  பிரமத்தை அடைய அவர் எடுத்த முயற்சியையையும், அடைந்த ஞானத்தையும் காட்டுகிறது

Stance 1 of Bhriguvalli

Bhrigu, the son of Varuna, approached his father Varuna, saying, "Sir, please teach me Brahman". To him, Varuna said thus: "Food (annam), Life (pranan), Sight (sakshu), Hearing (srodhram), Mind (manas), Speech (vaak)". To him, he said: " that everything in the universe originates from Brahman, exists in Brahman and unfolds through Brahman and merges in Brahman alone." . BhriguRishiperformed tapason this upadesa. Bhrigu Valli is to know the process of sadhana for brahma vidhya. Brahma vidhya sadhanam is thavam. Concluding Food (Annam) as Brahman

முதல் அத்தியாயம்- பிருகு வள்ளி 
பிருகு தன் தந்தையான வருணனை அணுகி "எனக்கு பிரமத்தை போதியுங்கள்" என வேண்டுகிறார்.  அதற்கு வருணன் அன்னம் (உணவிலிருந்து ஆவி ரூபமாக உள்ள  சுக்கிலம்), காணுதல்,  கேட்டல், மனம்,  வாக்கு" ஆகியவைகளை கூறுகிறார். பின்னர்  "எங்கிருந்த எல்ல சீவன்கள் வந்தது, எங்கே வசிக்கிறது, எங்கே  மறுபடியும் சென்றடைகிறது " அறிந்தால் அதுவே பிரமம் என்று குறிப்பிடுகிறார்.
தவத்தில் ஆழ்ந்து பின் அன்னமே பிரம்மம்  என்று முடிவு செய்கிறார் பிருகு முனி

Stance 2 of Bhriguvalli

Now that all jeevas get created from annam. They live on annam. In the end they become annam. But since annam itself has a beginning and end, he doubted whether this can be Brahmam. Hence he approached his father again and asked him to teach him about Brahmam. Lord Varunaadvises him to enquire into Tapas again and says Tapas in Brammam. Bhrigu muni now meditates and comes to a conclusion that Pranan (Prana) is bramhan. However Varuna asks him to meditate again

 இரண்டாம் அத்தியாயம்- பிருகு வள்ளி

அன்னம் தான் பிரம்மம் என்றாலும், எல்லா சீவன்களும் அதை சார்ந்து இருந்தாலும் அதற்கும் ஒரு ஆரம்பமும், முடிவும் உள்ளதே. ஆகையால் அது பிரம்மாக இருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்து மறுபடியும் தந்தையிடம் பிரம்மத்தை பற்றி உபதேசம் கேட்கிறார். அதற்கு வருணனோ தவம் இயற்றி பிரம்மத்தை அறிந்து கொள்ள சொல்கிறார். தவத்திற்கு பிறகு பிராணன் தான் பிரம்மம் என்ற முடிவுக்கு வருகிறார். அனால் வருணன் மறுபடியம் தவம் ஏற்ற சொல்கிறார்.  

Stance 3 of Bhriguvalli

Bhrigu now concludes that manas is the reason we know pranan after his meditation. Without mind how can one understand or know the prana. Thinking manas is the Brahman he approached his father to clarify if manas is Brahmam. Lord Varuna advises him to enquire into Tapas again. Bhrigu muni now meditates again 

மூன்றாம் அத்தியாயம்- பிருகு வள்ளி

பிருகுமுனி இப்போது மனம் தான் பிரானை உணர காரணமாக உள்ளது என்று முடிவி செய்கிறார். மனம் என்று ஒன்று இல்லாவிட்டால் பிராணனை எப்படி உணர முடியும். ஆகையால் மனமே பிரம்மம்  என்று  நினைத்து தந்தையிடம் சென்று கேட்கிறார். அதற்கு அவர் நீ மறுபடியும் சென்று தியானம் செய் என்கிறார்.

Stance 4 of Bhriguvalli

Bhrigu now concludes that intellegence is important to manas.. Without intelligence how can one understand the manas. Thinking manas is the Brahman he approached his father to clarify if intelligence is Brahmam. Lord Varuna advises him to enquire into Tapas again. Bhrigu muni now meditates again deeply.

நான்காம்  அத்தியாயம்- பிருகு வள்ளி

பிருகு இப்போது புத்தி தான் மனதை விட முக்கியமானது என்று முடிவு செய்கிறார் . புத்தி இல்லாமல் எதையும் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்கிறார். இதை தந்தை முன் வைக்கிறார். அதற்கு அவர்
நீ மறுபடியும் சென்று தியானம் செய் என்கிறார்.

Stance 5 of Bhriguvalli

Bhrigu in deep trance goes to the state of Ananda and understands that Anandha is beyond intellegence(Vignana). All the next songs talk as aham annam. There is a song that comes out of ecstacy by aham annam when he is in the state of Anandha and see the golden jyothi. This is the jagarat state of Jeeva (Agnaya)

ஐந்தாம் அத்தியாயம்- பிருகு வள்ளி

பிருகு முனி இப்போது ஆழ்ந்த த்யானத்தில் பேரானந்த நிலையை அடைந்து
சுகிக்கிறார் . அகம் அன்னம் என்று பாடல்கள் தொடர்கின்றது. அதில் பேரானந்த
நிலையை "ஹா வூ, ஹா வூ " என்று யோகின் இன்பம்  தெரிகிறது.  பின் அந்த ஆனந்த ஜ்யோதியை கண்டேன் என்பதையும்
தெளிவாக கூறுகிறார். அந்த பேரானந்த உபநிஷத் பாடல் கீழ் வருமாறு..

AHAM ANNAM அஹம் அன்னம்

 Etam annamayamaatmaa anupasamkramya
Etam manomayamaatmaa anupasamkramya
Etam vijnaanamayamaatmaa anupasamkramya
Etam aanandamayamaatmaa anupasamkramya
Imamllokaan kamaanni kaamaroopyanusamcharan
Etat saamam gaayanaaste
Haa...vu   haa....vu   haa....vu
Aham annam aham annam aham annam
Aham annado aham annado aham annadah
Aham slokakrut aham slokakrut aham slokakrut
Aham asmi prathamajaa shrutasya poorvam devebhyo amrutasya naabhyai
Yo maa dadaati sa ideva maavah
Aham annam annam adantama admi
Aham vishvam bhuvanam abhyabhavaam Suvarna jyotih

meaning: English
Hāa vu! Hāa vu! Hāa vu! [ecstasy...] I am the food, I am the food, I am the food! I am the eater of the food, I am the eater of the food, I am the eater of the food! I am the maker of verses [poet], I am the maker of verses, I am the maker of verses! I am the first born of this world, the manifestation of truth as the formed and the formless! I existed before the gods! I am the centre of immortality! He who offers food, it is this me he protects! I am food, I am food and I am the one who eats up the eater of food! It is I that has become the entire universe! I am the golden light

 ஹா...வூ , ஹா..வூ (பேரின்பத்தின் வெளிபாடாக இந்த சத்தம்  ..அகமே அன்னம், அகமே அன்னம், அகமே அன்னம். நானே அன்னத்தை உண்பவன்,நானே அன்னத்தை உண்பவன், வாக்கு உரைப்பவன் அகமே,  வாக்கு உரைப்பவன் அகமே, முழு முதலும் அகமே, உருவமும், அருவமும் ஆகி நின்ற மெய்யே, பழம் பொருளே, இரவா வரம் கரு பொருளே. அன்னம் அளிப்பவனே, என்னை காக்கும் காவலனே. அகமே அன்னம், அகமே அன்னம். நானே உண்ணுகின்றேன் அந்த உண்ணும் அகத்தை உண்பவன். அதனாலே  நான் பிரபஞ்சமானேன். அந்த அருட் பெரும்  சொர்ண சோதி நானானேன்.

இதனை அழகாக மாணிக்கவாசகர் அனுபவத்தோடு ஒப்பிடலாம்

மாசற்ற சோதியே மலர்ந்த மலர்ச்சுடரே
  தேசனே தேனார் அமுதே சிவபுரனே

அடியார்க்கு அன்னம் பாலித்தல், அன்னம் பாலை பிரித்து எடுத்தல்
என்ற வாக்கியங்கள் ஞானம் சார்ந்து இருப்பதை உணரலாம்
 நன்றி .தகவல் உதவி ;.18 siddar and meditation and techniques

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

ஸ்ரீ பிருகு மகரிஷி  அருள் நிலையத்தில் 11-8-2016  அன்று குதம்பை சித்தர் ஜோதிவிழா நிறைவு பெற்றது

நிம்மதிக்கு வழி

 அகத்தியர் தாசனின் ஹைக்கூ  நிம்மதிக்கு வழி  குறை எண்ணினேன் நிம்மதி தொலைந்தது நன்றி கண்டேன் ஆசை குறைய அமைதி பெருகியது மனம் மலர்ந்தது ந...