ஸ்ரீ இராமதேவர்
வளங்கண்டு குருவினுட வன்மை கண்டு
மகத்தான சிவசக்தி பூசை செய்து
நலங்கொண்டு சஞ்சார சமாதி கொண்டேன்
நன்மையுடன் அஷ்டதிசை சுற்றும் போது
தலங்கண்டேன் அத்தலத்தின்நாதம் கண்டேன்
தாயான மனோன்மணியாள் தன்மை பெற்றேன்
உளம்கனிய மனோன்மணியாள் வாவாஎன்று
உண்மை என்ற பொருள் ஈந்தாள் உருபெற்றேனே
வளங்கண்டு குருவினுட வன்மை கண்டு
மகத்தான சிவசக்தி பூசை செய்து
நலங்கொண்டு சஞ்சார சமாதி கொண்டேன்
நன்மையுடன் அஷ்டதிசை சுற்றும் போது
தலங்கண்டேன் அத்தலத்தின்நாதம் கண்டேன்
தாயான மனோன்மணியாள் தன்மை பெற்றேன்
உளம்கனிய மனோன்மணியாள் வாவாஎன்று
உண்மை என்ற பொருள் ஈந்தாள் உருபெற்றேனே
உருவான பொருளறிந்து உண்மை பெற்றேன்
உண்மையுடன் வாராம தேவா என்றாள்
கருவான கரு குருவும் மெனக்கேஈந்தாள்
கைபாகம் முறைபாகம் கணக்கின் பாகம்
செம்மையுடன் நன்றாகசெப்பினாளே
குருவான குருவருளால்ஆத்தாள் என்னை
கூப்பிட்டுக் காப்பிட்டுக் குறி சொன்னாளே-இராமதேவர் வைத்திய காவியம்
இவர் குருநாதர் புலத்தியர்
நவிளுவோம் புலத்தியர் தன் கடாட்சத்தாலே
நாமுரைத்த பாசைஎல்லாம் நளினமாக
அவிலுவோம் ஆதியந்தம்யோக சித்தி
அருளுகிறோம் குருவமுத அனுகிரதால் –இராமதேவர் பரி பாஷை
உண்மையுடன் வாராம தேவா என்றாள்
கருவான கரு குருவும் மெனக்கேஈந்தாள்
கைபாகம் முறைபாகம் கணக்கின் பாகம்
செம்மையுடன் நன்றாகசெப்பினாளே
குருவான குருவருளால்ஆத்தாள் என்னை
கூப்பிட்டுக் காப்பிட்டுக் குறி சொன்னாளே-இராமதேவர் வைத்திய காவியம்
இவர் குருநாதர் புலத்தியர்
நவிளுவோம் புலத்தியர் தன் கடாட்சத்தாலே
நாமுரைத்த பாசைஎல்லாம் நளினமாக
அவிலுவோம் ஆதியந்தம்யோக சித்தி
அருளுகிறோம் குருவமுத அனுகிரதால் –இராமதேவர் பரி பாஷை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக