ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

அங்கணன் கயிலை காக்கும் அகம்படி தொழிலை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம் முதற் குரு நாதனாகி
பங்கயம் துளபம் நாறும் வேத்திர படை பொருத்து
செங்கையின் பெருமான் நந்தி சீரடி கமலம் போற்றி-பனசை நந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்

    நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற ...