மகாமகத்தன்று
எல்லா சிவமூர்த்திகளும் தீர்த்த வாரி நடை பெற்ற அதே நேரத்தில் வயல்
சூழ்ந்த சோழபுரம் எல்லையில் தனி தவம் கொண்ட இந்த சிவ மூர்த்திக்கு எனது
நண்பரும் நானும் சிறு பூஜை செய்ய போக அங்கு ஒரு அன்பர் வந்து ஒரு குடம்
நீரும் மூன்று இளநிரும் கொடுத்து அபிஷேகம் செய்ய சொன்னார் வெறும் கையோடு
சென்ற நாங்கள் இந்த அனாதி மூர்த்திக்கு நீர் மஞ்சள் நெய் இளநீரால் செய்த
அபிஷேகம் ஒரு இனிய அனுபவம்
ஞாயிறு, 24 ஏப்ரல், 2016
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம் ஓம் ஆசை வ...
-
பிருகு முனி - ஒரு தொகுப்பு -1 பிருகு முனி அய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர் உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக