வணக்கம் அகத்தியர் அடியார்களுக்கும் அனைத்துசித்தர் அடியார்களுக்கும்அனந்த கோடி நமஸ்காரம் .காலதீபிகம் (காலத்தைபற்றியவெளிச்சம் )பலஆராய்ச்சிகள்கட்டுரைகள் ஆன்மிக தகவல்கள், இசை ,விவசாயம் ,மற்றும் பொது தகவல்களை தரும் ஒரு தகவல் சேவையாக மட்டும் பயன்பட்டு வந்தது .இது நாள் வரையில் பலவிதமான வேலை பளுவினாலும் அகத்தியரின் கட்டளை படி இணையத்தில் கவணம் செலுத்த முடியவில்லை
காலத்தின் ஓட்டத்தோடு பயணிக்க அகத்தியரின் ஆசி யும் உத்தரவும்கிட்டியதால் நிகழும் துர்முகி ஆண்டு சித்திரை மாதம் 11ம் (24-4-2016) முதல் அகத்தியரின் ஆணைப்படியும் பிருகுவின் ஆசியாலும் காலதீபிகம் இனி அறிய சித்தர்கள் வழியில் ஸ்ரீ அகத்தியர் நந்தி பிருகு ஜீவ நாடி நிலையம் சார்பில் சித்தர்கள் சார்ந்த தகவல்களும் பாரம்பரிய ஆகமமும் நாடி தகவல்களை பகிரும் ஒரு தளமாக இருக்கும்
என் பார்வைக்கு அப்பாற்பட்ட தகலவல்கள் இனி காலதீபிகத்தில் வராது
காலதீபிகம் பிருகு முனிவரின் ஆசிரமம் தொடர்பானது இல்லை .இதில் பதியப்படும் அனைத்து தகவல்களும் பிருகு ஜீவ நாடி நிலையத்தின் பதிவாகும் .இதுசம்பந்தம்மான அனைத்து தகவல் தொடர்பிற்கு bjnaadi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை பயன் கொள்ளலாம் .
தங்களின் எந்த வித ஆலோசனையும் ஏற்றுகொள்ளபடும் .-----------
ஓம் அகத்தீசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக -ஓம்நந்தி தேவாய நமக
என்றும் அகத்தியர் அடியான் -இராமையா-தாமரைசெல்வன்
இன்பமே சூழ்க ---------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக