திருவொற்றியூர் தியாகராயர் வடியுடையம்மன் ஸ்துதி
சோலை இட்டார் வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டர்அன்பின் -வேலையிட்டால் செய்யும் பித்தனைமெய்இடை மேவுகரி த்-தோலை இட்டாடும்தொழில்உடையோனைத் துணிந்து முன்னாள்
மாலைஇட்டாய் இகுதென்ன வடிவுடை மாணிக்கமே-வடிவுடைமாணிக்கமாலை - நஞ்சுண்ட கண்டனுக்கு கொஞ்சும்தமிழால் வஞ்ச புகழ்ச்சி -அம்மாவடிவுடைமாணிக்கமே நீ ரொம்ப துணிச்சல் கொண்டவள் நீ மாலைஇட்ட இந்தசிவன் திருவொற்றியூரில் உள்ளதன்அன்பன் வேலை ஏதும் இட்டால் அன்போடு ஓடி வேலைசெய்யும் பித்தன் அதோடு கஜசம்காரம்செய்து யானையின் தோலை உடையாய் அணிந்து திரியும் தொழில் உடையோனை துணிந்து மாலை இட்டாய் உன்துணிச்சல் என்னே விந்தையம்மா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக