பிருகுமகரிஷி அருளிய மகாலட்சுமியை...(Bhrigu and Mahalaxmi)
Bhrigu and Mahalaxmi
Bhrigu's south visit becomes more important, after his creation of the most well known sanctum Thirumala. A gayatri of Bhrigu gifted to us by the Gracious Sugabramar (Suka rishi) provides more clarity on this.
Om Sarva Deva Priyaya Vidmahe
Srinivasa Sambhava Kaaranaya Deemahi
Dhanno Brihumunisa Prachodayat.........................(Suka Maharishi)
The mantra help us understand that Bhrigu who is a favorite to all lords was the reason for the Srinivasa Sambhava (incident) and hence the creation of Tirumala @ Thirupathi. As a creator(Prajapati) designated by the Trinity, Bhrigu's supreme penance was instrumental in getting Mahalakshmi to Kaliyuga, Shukra (Venus) and Rishi Vargams like (Parasu Ram, Jamadagni, Chavanya and many more). The descendants of Bhrigu Maharishi are known as Bhargavs. For instance Parsuram was called as BhargavRam as against the DasarathaRaman of Ramayana period.
The mantras will carry "Bhargav" as a part of them or names as we see for Mantra of Shukra below .
Hima kunda mrinalaabham daityanam paramam gurumSarv shastra pravaktaram
Bhargavem pranamamyaham
பிருகு மகரிஷியின் தெற்கு பயணத்தின் முக்கிய அங்கமாக திகழ்வது சப்தகிரியில் என்னும் திருமலையில் உள்ள எழுமலையான் தலம் . சுகப்ரம்மர் அருளும் பிருகுமுனி காயத்ரி இதற்கு ஒரு சான்று
ஓம் சர்வதேவ ப்ரியாயா வித்மஹே
ஸ்ரீனிவாச சம்பவ காரணாய தீமஹி
தன்னோ பிருகு முனிச ப்ரசோதயாத்
மும்மூர்த்திகளின் ஆசி பெற்று இந்த பிரபஞ்சத்தில் படைப்பு மற்றும் பல துறைகளில் பிருகுவின் துணை உள்ளது . அவரது வம்சத்தில் பிறந்தவர்கள் பார்கவ் என்று பெயர் சார்ந்து வரும். அதனால் மகாலட்சுமி பார்கவி என்றும் பரசுராமர் பார்கவராமன் என்று புலனாகிறது. சுக்கரனும் அவரது மகன் தான் என்று புராணங்கள் கூறுகிறது. சுக்கிரனது மந்திரத்தில் வரும் பார்கவெம் என்ற வார்த்தை அதனை உறுதி படுத்துகிறது.
MAHALAXMI OF KOLHAPUR |
மகாலட்சுமி தாயார் பிருகு மகரிஷி மகளாக செண்பகரண்யம் என்னும் மன்னார்குடியில் பிறந்து பின் ஆயிரம் ஆண்டுகளாக கரவிபுரம் என்னும் கொள்ஹபுரில் கடும் தவம் புரிந்து ஸ்ரீனிவாசனை திருமலையில் கரம்பற்றி கலியில் தன் ஆசியை தருகின்றார். கனகதாரா ஸ்தோத்திரத்தில் மகாலக்ஷ்மியை "பிரிகுவின் மகளே" என்று வணங்கி தங்க நெல்லி வரச் செய்தவர் அத்துவிததின் குருவான ஆதி சங்கரர். இந்த கலியில் தனமும், சகல செல்வமும், செழிப்பும், வளமும் பெற மகாலட்சுமி, சுக்கிரன் ஆகியவர்களின் ஆற்றலை வெளி கொண்டு வந்து அருளியவர் மகா தவசியாக இருக்கும் நித்ய ஸ்வரூபி பிருகு மகரிஷி.
மேலும் பிருகு மகரிஷி பார்கவா வம்சத்தை சேர்ந்தவர்களை தெரிந்துகொள்ள ..
The Vishnu Purana says Goddess Mahalakshmi was born to sage Bhrigu and hence known by the name Bhargavi. It is said that Mahalakshmi grew as the daughter and sanctums of Alamelu mangapuram and Rajagopalar sannidhi are associated to this. In Kaliyuga when there is pain and misery due to lack of money and prosperity, Bhrigu was instrumental in setting up the positive energy with help of Mahalakshmi and Vishnu.
When Adhi Shankara requests the universe and Mahalaxmi to give golden gooseberries to a poor lady. Following were the words used in his Kanakadara Stotram.
Namosthu devyai Bhrugu nandanayai,
Namosthu vishnorurasi sthithayai,
Salutations to her who is daughter of Bhrigu,
Salutations to her lives on the holy chest of Vishnu,
Salutations to her lives on the holy chest of Vishnu,
Mahalakshmi had grown up in
a place called Senbaga-aranyam (Mannargudi) as daughter of guru Bhrigu
Maharishi. It is believed that Goddess Mahalakshmi had been in
Meditation for more than 1000 years in a place called Kolhapur
(Karavirapura) of Maharashtra. Post which she was married Lord Srinivasa
in Tirumala. The place hence is blessed with wealth and prosperity.
I'm also presenting the tamil slogam that Bhrigu Gifted to us on Mahalakshmi. கீழ் வரும் தமிழ் சுலோகம் மகாலட்சுமியை வணங்க பிருகு மகரிஷி அருளிய எளிய முறை.
ஓம் ஸ்ரீம் சகல செல்வங்களையும்
தன் அருளால் ஈயும் குணம்
பெற்றவளே தாயே திருமகளே
விஷ்ணுவின் திருமார்பில் உறைபவளே
பத்ம மலரை தாங்கி அருளாட்சி புரிபவளே
மகாலக்ஷ்மியே உன்னை துதிக்கிறேன்
என்னை வழி நடத்துவாய்
Wealthy and prosperity is showered to Right Humans with the blessing of Great Guru Bhrigu. Now you know who is the Rishi you have to look upon if financial stability and prosperity needs attention,
சகல செல்வங்களும், செழிப்பும், அட்ட லட்சமி கடாச்சமும் தரவல்ல ரிஷி யார் என்று உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். 18 siddar meditation and tecniques
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக