தேவையான பொருட்கள்:
ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை அரை கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ ,
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள்
100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2 ,
மாசிக்காய் 2
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு
இவற்றை வெயிலில் காயவைத்து வறுக்க வேண்டியதை மிதமாக வறுத்து அரைத்து வைத்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக