சனி, 1 பிப்ரவரி, 2025

திரிபலா சூரணம்

.திரிபலா அளவு விகிதம்... நெல்லிக்காய் - 4 பங்கு, தான்றிக்காய் - 2 பங்கு, கடுக்காய் - 1 பங்கு அளவில் எடுத்துகொள்ள வேண்டும். நெல்லிக்காய், கடுக்காயை விதை நீக்கி பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றையும் வெயிலில் ஈரம் இன்றி காயவைத்து அரைத்து பொடியாக்கவும். நெல்லிகாய் பால் ஆவியில் அவித்து விதை நீக்கி காயவைத்து கொள்வது நெல்லிமுள்ளி 400 கிராம் தான்றிக்காய் கழுவி காயவைத்து தோலை மட்டும் எடுத்துகொள்ள வேண்டும் 200 கிராம் நல்ல முற்றிய கடுக்காயை விதையை நீக்கி சதை பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் 100 கிராம் கடுக்காய் தான்றிகாயை உப்பு மஞ்சள் கலந்த நீரில் இரண்டு முறை கழுவி பின்னர் சுத்த நீரில் கழுவி உலர்த்தி பின்னர் விதை நீக்கம் செய்ய வேண்டும் 4 பங்கு நெல்லி 2 பங்கு தான்றிக்காய் 1 பங்கு கடுக்காய் என கலந்து அரைத்து பொடி ஆக்கி கொள்வது இதை தேன் நெய் இதில் கலந்து சாப்பிடலாம் ஊறவைத்து இளஞ்சூட்டில் தேன் கலந்து காபி போன்று பயன் படுத்தலாம்திரிபலா திரிபலா பொடியில் உள்ள அமிலங்கள் திரிபலா தூளில் கேலிக் அமிலம் , மெத்தில் கேலேட் , செபுலாஜிக் அமிலம் , செபுலினிக் அமிலம், செபுலனின் அமிலம், செபுலிக் அமிலம், கொரிலாஜின் , பெல்லரிகனின், பீட்டா-சிட்டோஸ்டெரால், சிரிங்கிக் அமிலம் , லுடோலின் , ருடின் , ரம்னோஸ் , கேம்கான்பெரோல் , க்லூகிலிக் அமிலம் , க்லூக்லிக் அமிலம் க்வெர்செடின் , ஃபைலான்டிடின், சர்பிடால் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் டானின்கள் , சபோனின்கள் , கேலிக் அமில வழித்தோன்றல்கள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது , மேலும் கேலிக் அமிலத்தின் செறிவு உள்ளது. திரிபலா திரிபலா டெர்மினாலியா பெலரிகா (செபுலிக் மைரோபாலன்). திரிபலாவின் கலவையில் அஸ்கார்பிக், எலாஜிக், கேலிக் போன்ற பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள், செபுலினிக் அமிலங்கள் மற்றும் பல வகை ஃபிளாவனாய்டுகள் உள்ளன . நுண்ணுயிர் தொற்றுகள், மலச்சிக்கல், இரத்த சோகை , சோர்வு, காசநோய், நிமோனியா, போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க இந்த மூலிகை கலவை பரிந்துரைக்கப்படுகிறது[24/11/2024, 5:55 pm] Thamaraiselvan Ramaiya: திரிபலா செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதற்கும், டோனிங் செய்வதற்கும், புத்துயிர் பெறுவதற்கும் ஒரு சக்திவாய்ந்த டானிக் ஆகும்; இது கல்லீரல், குடல் மற்றும் இரத்தத்தை நச்சு நீக்குகிறது மற்றும் சிறுநீர் பாதை ஆரோக்கியத்தை. விட்ரோ காற்றில்லா மனித மல கலாச்சாரங்கள் பற்றிய ஆய்வில் குடல் மைக்ரோபயோட்டாவை மாற்றியமைக்க திரிபலா ஒரு ப்ரீபயாடிக் விளைவைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டது. ப்யூட்ரேட்-உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உட்பட பல ஃபைலோஜெனட்டிகல் பல்வேறு குடல் இனங்களின் ஒப்பீட்டளவில் ஏராளமான மாற்றங்களை திரிபலா கொண்டு உள்ளது திரிபலா சூரணம்: ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வரும்போது, ரத்தவிருத்தி கிடைக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களும் நீங்கும்.. நீரிழிவு நோயாளிகளும் இந்த திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.. திரிபலாவிலுள்ள கசப்பு குணமானது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க செய்து, கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. திரிபலாவை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை கோளாறுகள் ஏற்படுவதில்லை.[24/11/2024, 5:55 pm] Thamaraiselvan Ramaiya: திரிபலா செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதற்கும், டோனிங் செய்வதற்கும், புத்துயிர் பெறுவதற்கும் ஒரு சக்திவாய்ந்த டானிக் ஆகும்; இது கல்லீரல், குடல் மற்றும் இரத்தத்தை நச்சு நீக்குகிறது மற்றும் சிறுநீர் பாதை ஆரோக்கியத்தை. விட்ரோ காற்றில்லா மனித மல கலாச்சாரங்கள் பற்றிய ஆய்வில் குடல் மைக்ரோபயோட்டாவை மாற்றியமைக்க திரிபலா ஒரு ப்ரீபயாடிக் விளைவைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டது. ப்யூட்ரேட்-உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உட்பட பல ஃபைலோஜெனட்டிகல் பல்வேறு குடல் இனங்களின் ஒப்பீட்டளவில் ஏராளமான மாற்றங்களை திரிபலா கொண்டு உள்ளது திரிபலா சூரணம்: ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வரும்போது, ரத்தவிருத்தி கிடைக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களும் நீங்கும்.. நீரிழிவு நோயாளிகளும் இந்த திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.. திரிபலாவிலுள்ள கசப்பு குணமானது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க செய்து, கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. திரிபலாவை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை கோளாறுகள் ஏற்படுவதில்லை.. திரிபலா சூரணம்: ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வரும்போது, ரத்தவிருத்தி கிடைக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களும் நீங்கும்.. நீரிழிவு நோயாளிகளும் இந்த திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.. திரிபலாவிலுள்ள கசப்பு குணமானது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க செய்து, கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. திரிபலாவை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை கோளாறுகள் ஏற்படுவதில்லை.. உடல் எடை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், 2 கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தை சேர்த்து மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை, 2 டம்ளர் நீரை, ஒரு டம்பர் வரும்வரை சுண்டகாய்ச்சி குடித்தாலே, உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய துவங்கும், தேவையற்ற கிருமிகளும் வெளியேறி, உடல் எடை குறைய துவங்கும்.. அதிக உதிரப்போக்கு உள்ள பெண்கள், இந்த பொடியை பயன்படுத்தலாம்.. அளவு எவ்வளவு: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த திரிபலா சூரணத்துக்கும் உள்ளது.. எனவே அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை இது ஒரு திரட்டு.... நன்றி சித்தர் பெருமக்களுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமூலர் சூனிய சம்பாஷணை

பூசணி பூவும் மஞ்சள் வர்ணம் ஒரு ஞானம் விழிப்புணர்வு திருமந்திரம்.2868. ”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்...