சனி, 1 பிப்ரவரி, 2025
கருங்குருவை காடி மற்றும் சம்பா அரிசி காடி ஒப்பீடு
கருங்குருவை காடியில் கால்சியம்
சோடியம் செரிவாய் இருப்பதும்
கருங்குருவை அரிசியில் ஆர்சானிக்
நிக்கல் தாமிரம் மற்றும் காட்மியம் சத்தாகி இருக்குமாம்
கருங்குருவை காடியில்
பாதரசம்
வெனடியம்
ஆர்சனிக்
நிக்கல்
தாமிரம்
காட்மியம்
பேரியம்
ஸ்ட்ரோண்டியம் இவைகள் உள்ளடக்கமா இருக்குமாம் இக்காடி ஒரு மருந்தை போன்று செயல்படுமாம்
கருங்குருவை காடியில் கன உலோகங்கள் இல்லை. சம்பா அரிசிக்கும் கருங்குருவை அரிசியில் பாஸ்பரஸ் உள்ளடக்கம் தவிர சில சத்து வேறுபாடு இருந்தாலும் கருங்குருவை ராஜா
சம்பா அரிசி காடியில்
இரும்பு ஆக்சைடு
கால்சியம் ஆக்சைடு
சல்பர் ஆக்சைடு
கார்பன் டை ஆக்சைடு இராசயண கூறுகளாய்
உள்ளதாம்
சம்பா அரிசி காடியில்
பாதரசம்
குரோமியம்
ஈயம்
தாமிரம்
கோபால்ட் ஆகிய ரசாயண கூறுகள் இருக்குமாம்
கருங்குருவை காடியில்
சிலிக்கான் ஆக்சைடு
அலுமினியம் ஆக்சைடு
இரும்பு ஆக்சைடு
மாங்கனீசு ஆக்சைடு
கால்சியம் ஆக்சைடு
சோடியம் கார்பனேட்டு
ஆகிய செரிவுகள் மூலமாக இருக்குமாம்
சம்பா அரிசி மற்றும் கருங்குருவை அரிசியில் பாஸ்பரஸ் உள்ளடக்கம் தவிர பொதுவாக சத்துக்கள் இருந்தாலும் கருங்குருவையே அரிசி களின் ராஜா
சுண்ணாம்பு சத்தான கால்சியம் கருங்குருவையில் அதிகமாக உள்ளதாம்[13/11/2024, 6:36 am] Thamaraiselvan Ramaiya: உணவு பயன்பாட்டிற்க்கான வினிகர் எனப்படும் காடி சூரிய ஒளி கொண்டு தயாரிக்க படும்
முப்பு மருத்துவ பயன்பாட்டிற்க்கான காடி மற்றும் கல்கம் இருட்டில் வைத்தே விளைவிக்க வேண்டும் என்று ஆயுர்வேத முறை சொல்கிறது
[13/11/2024, 6:41 am] Thamaraiselvan Ramaiya: கருங்குருவை காடி கலவையின் பகுப்பாய்வு. கன உலோககங்களை நீக்குவதற்கும் சித்த மருத்துகளில் பூநீரு பொடியில் (முப்பு) தனிமங்களை செறிவூட்டுவதற்கும் கருங்குருவை காடி நல்ல கரைப்பான் என்பதில் இது சுத்தஜலம் என்று அழைப்பதும் ராஜ நீர் என்ற சிறப்பையும் பெருகிறது
[13/11/2024, 6:43 am] Thamaraiselvan Ramaiya: நோய்களை குணப்படுத்தும் மருந்து சிகிச்சைக்கு திறன் மற்றும் பாதுகாப்பை மேம் படுத்துகிறது
காடி கையிருப்பு ஒரு துரித மருந்து தயாரிப்பிற்கு முன் ஆயத்தமாகுமாம்
[13/11/2024, 6:46 am] Thamaraiselvan Ramaiya: காடியில் உள்ள நல் சத்துக்கள் பூநீரு பொடியில் ஊடுருவி பூநீரு பொடியில் உள்ள சத்துக்களை வீரியம் நிறைந்த ஒரு ராஜ மருந்தாக மாற்றம் செய்யும் கிரியா ஊக்கியாக செயல்படும்போது கருங்குருவை காடி ஒரு அயனி
[13/11/2024, 7:15 am] Thamaraiselvan Ramaiya: கரியாகிய கார்பன் கூறு உடைய கருங்குருவை அரிசியில் நீரில் உள்ள ஆக்ஸிஜன் பெருக்கி கரியமில வாயுவை வெளியேற்றி நீரில் உள்ள ஆக்ஸிஜன் நிறைந்த ஒரு நீராக இருப்பதே காடி தூய்மையான பிரணவம்
[13/11/2024, 7:19 am] Thamaraiselvan Ramaiya: ஹை ட்டரஜன் ஹரி வடிவான மூலம் நீர்மம்
ஆக்ஸிஜன் காற்று வடிவான பராசக்தி
நீர் அரி விஷ்ணு
அரி சக்தி ஒரே அம்சமான சகோதரர் சகோதரி..... நாராயண. நாராயணி
[13/11/2024, 7:20 am] Thamaraiselvan Ramaiya: நாரா. அயணி நீரை உருவாக்கும் காற்று பராசக்தி அதுவும் கொற்றவை எனப்படும் நாராயணி
[13/11/2024, 7:21 am] Thamaraiselvan Ramaiya: இங்கே நீரை படைக்கும் காற்று ஆதி கொற்றவை துர்க்கை
[13/11/2024, 7:21 am] Thamaraiselvan Ramaiya: துர்க்கை இல்லையேல் நீரின்றி பாலைஆகும் என்ற கருத்து உடன்படுகிறது
[13/11/2024, 7:22 am] Thamaraiselvan Ramaiya: கருப்பி எனப்படும் கொற்றவை ராமெட்டிரியல் என்பது
[13/11/2024, 7:24 am] Thamaraiselvan Ramaiya: நீரான நாராயணன் அயணி வடிவாக்கி வாலை வடிவாக்கி பின் தூய கமலாத்மிகா ஆகி ஸ்ரீ லட்சுமி ஆன தூய பிரணவம் ஆக்குவது ஹரி சம்பவம்
[13/11/2024, 7:26 am] Thamaraiselvan Ramaiya: தூய காடியில் பிரவணம் எனும் பிராண சக்தி செரிவு
[13/11/2024, 7:27 am] Thamaraiselvan Ramaiya: அது மூக்கில் அல்லது செவியில் விட்டால் கூட ஆவியாகி உடலில் உள்ள ஜீவ சத்துக்களை உயிர் பெற செய்யும் சஞ்சீவினி
[13/11/2024, 7:32 am] Thamaraiselvan Ramaiya: மூலபொருள் துர்க்கை துர்க்கை தரும் மூல பொருளை வாலை வடித்து தூய்மை ஆக்கி தன்வந்திரி மாலவன் கையில் தருவது
[13/11/2024, 7:33 am] Thamaraiselvan Ramaiya: இங்கே மருந்தாக்க சக்திகள் கொற்றவை வாலை . தன்வந்திரி மருந்தை கையாண்டு தரும் மருத்துவ பிடகன்
கொற்றவை வாலை தன்வந்திரி மற்றும் அகத்தியர் முதலான சித்தர்கள் மூல பிரணவம் முருகன்
வடக்கு தெற்கு வள்ளி தெய்வானை
வருண ஆற்றலாக வருணமகா சித்த லிங்கம்
தூய வடிவம் பல சக்தி சங்கம மேரு மனோன்மணி என வாலை வீட்டில் இடம் பெற்ற தெய்வங்கள் எல்லாம் ஒரு மருத்துவ குழு லேபராட்டரி
வாலை இல்லையேல் பகுக்க பட முடியாது அது பாம்பின் விஷத்தை ஒத்த கரியமில வாயுவை வெளியேற்றி தூய ஆவி எனப்படும் பிரவணவத்தை தரும் ஒரு தலைவி வாலை
அதனால் மானுடத்தை காப்பாற்ற வந்த சித்தர்கள் தங்களின் குலதெய்வமாக தாயாக குருவாக தெய்வமாக போற்றினர் வாலையை
காடி தயாரிப்பு விஷம் எனும் பாகம் நீக்கபட வேண்டும் இதற்கு பாம்புகளின் தாயான வாசுகி நாக அருள் வேண்டும் வாலை வீட்டில் ஈசான்ய பாகத்தில் வாசுகி என்ற ஐந்தலை பாம்பை பிரதிஷ்டை செய்து வழிபடுவதோடு
வாசுகி என்ற பெயரில் வாழ்ந்த அன்னைக்கு ஒருபிதுர் ஸ்தானமளித்து வாலை வீட்டில் லிங்க ரூபமாக வைத்து கொண்டதும் குரு அருள் விண்ணப்பமே
வாயு மற்றும் ஈசான்ய பாகம் காடி க்கு பலம் தருவன வாயு மலம் மருந்திலிருந்து வெளியேறி செரித்து தூய வடிவம் பெறவேண்டும்
மலம் எனும் கழிவு அதனால் உண்டாகி விஷகாற்று எனும் பாம்பின் வீரியம் நீக்க ரீசைக்கலின் எனும் தன் வாலை யே உண்ணும் பாம்பு வாலை ஆபரணாமாக இருப்பது நூதனம்
மருந்தின் மூல பொருள் அனைத்திலும் விஷம் அமிர்தம் கலந்தே இருக்கும் இதனை இரண்டு எதிர்குண பாம்பாக மருத்துவ அடையாள சின்னம் காட்டும் அதில் எதிர்வினை பாம்பு விட்டு கொடுத்தால் மட்டுமே மருந்து மருந்தாகும் மருந்து தயாரிப்பிற்கு கார்கோடக தட்சக வாசுகி நாகம் ஆசிவேண்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்
நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற ...
-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம் ஓம் ஆசை வ...
-
பிருகு முனி - ஒரு தொகுப்பு -1 பிருகு முனி அய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர் உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக